காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே @kharge அவர்களை இன்று புதுதில்லியில் சந்தித்து சனவரி 26 அன்று திருச்சிராப்பள்ளியில் நடைபெறும் வெல்லும் சனநாயகம் மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினேன்.
#வெல்லும்_சனநாயகம்_மாநாடு#DemocracyWins
செங்கை மேற்கு மாவட்டம் ஒருங்கிணைக்கும் மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் மதுராந்தகம் நகரம் செயற் குழு கூட்டம் நடைபெறுகின்றது.
கீழ் கண்ட கருப்பொருளில்..
@thirumaofficial@VCK_in@velichamtvtamil
காங்கிரஸ் தலைவர் திரு.மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நானும் தோழர் @WriterRavikumar அவர்களும் பங்கேற்றோம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெறவுள்ள #வெல்லும்_சனநாயகம் மாநாட்டில் பங்கேற்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் து.ராஜா அவர்களை இன்று அவரது புதுதில்லி இல்லத்தில் சந்தித்து அழைப்பு விடுத்தேன்.