“என் வாழ்க்கையில் நான் அசைவம் சாப்பிட்டதே இல்ல; உங்கள நம்பிதானே நாங்க ஆர்டர் பண்றோம்...” - உணவு ஆர்டர் செய்தபோது தனக்கு பன்னீருக்கு பதிலாக சிக்கன் வந்ததாக நடிகை சாக்ஷி அகர்வால் குற்றச்சாட்டு
#SakshiAgarwal#Food#Fooddelivery
Rabies என்னும் கொடூர virus #thilli_info
நான் ஏன் தெரு நாய்க்கு எதிரா, இவ்வளவு வெறிகொண்டு பேசிட்டு இருக்கேன் காரணம் இந்த வீடியோ தான். Rabies எவ்வளவு கொடுமையான வியாதின்னு இந்த காணொளி சாட்சி. இதுல பாதிக்கப்பட்டது பெரும்பாலும் குழந்தைகள் தான். https://t.co/QNM7pLGp6Y