@Itz_Thriller Feel the difference.. Ajith ku irunthathu real fans.. Ajith thapu pana Ajithyae adikurathu vera ragam.. Vijay ku irukirathu tharkuri kootam.. Vijay thapu panalum mutu kudukurathu.. neenga vijay fan la so andha difference ungaluku puriya vaipu illa vidunga
என்ன ஒரு கேவலமான மனநிலை இந்தம்மாக்கு.
படத்தோட வெற்றிக்கு இதக்குனர் காரணமில்லையாம்.. படத்தோட கதாநயாகனோ, நாயகியோ காரணமில்லையாம். படத்தை தயாரிச்சவர் தான் காரணமாம். அதனால அவருக்கும், ஆம்வர் மனைவிக்கும் சேர்த்து வாழ்த்து சொல்லிருக்காங்க இந்தம்மா..
இவ்வளவு பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் ஓனர் எவ்வளவு கேவலமா நடந்துக்கறாங்க..
ஒரே காரணம் - இவங்க ரெண்டு பேருமே விஜய்க்கு கால் அமுக்கும் தற்குறி கூட்டம்.. ச்சைக்..
@archanakalpathi 👎👎👎