இலவச சைக்கிள் விலை ஒப்பீடு! 🚲
2025–26ல் ₹4,375 ஆக இருந்த பாய்ஸ் சைக்கிள் விலை, 2026–27ல் ₹4,369 ஆகக் குறைந்துள்ளது.
கூடுதல் வசதிகள், 5 ஆண்டு வாரண்ட்டி இருந்தாலும், GST உள்ளிட்ட மொத்தக் கொள்முதல் செலவையும் ஒப்பிடுவது அவசியம்!
Please maximum share
📌இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருவது ஒரு சமூகப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது!!!
📌இதற்குத் தீர்வு காண போதைப்பொருள் தடுப்பு பிரிவு உருவாக்கம் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தவெக அரசால் எடுக்கப்பட்டு வருகிறது!!!
@viewofthiyagu01@soundar4uall