விருதுநகர் மத்திய மாவட்ட
#மக்கள்நீதிமய்யம் நற்பணி அணி துணைஅமைப்பாளர் R.கமல்குமார் அவர்களின் மகளும்
விருதுநகர் மத்திய மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளருமான
G.ஸ்ருதி தனது திருமணத்தை முன்னிட்டு அழைப்பிதழை மதுரைவந்ததலைவர் #கமல்ஹாசன்MP அவர்களிடம் வழங்கி வாழ்த்து பெற்றார்
@ikamalhaasan
#திமுக ஒவ்வொரு கமல் ரசிகனின் மனதை கொந்தளிக்க வைத்து விட்டது
#நம்மவர் ருக்கு இருக்கும் பெருந்தன்மை ரசிகர்களுக்கு இருக்காது
இந்த நிலைமை நீடித்தால் கமல் ரசிகர்களின் ஓட்டு திமுக விற்கு விழுவது கடினம் இதை அறிந்து செயல்பட்டால் நல்லது?
இல்லையென்றால் தோல்வி உறுதி #DMK#kamalhassan
விருதுநகர் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படாமல் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி
#மக்கள்நீதிமய்யம் சார்பாக மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்த செய்தி மாலை மலர் நாளிதழில் வெளி வந்துள்ளது. @ikamalhaasan
@Anthanan_Offl இப்ப கொதிக்கிறியே.
கமலின் தக்லைப் படத்தி��்கு
கர்நாடகத்தில்
மன்னிப்பு கேட்டு படத்தை ரிலீஸ் செய்ய சொல்லி அழுத்தம் கொடுத்தப்ப
யார் ஆதரவா அறிக்கை விட்டா?
நீ எங்க போயிருந்த