மறுபடி திமுக அதிமுனு போனிங்கனா வீரமணி மாதிரி இன்னும் பல விவகாரங்கள நாம பாக்காமலே போய்டுவோம்.. ஆ�� தவெக தனி மெஜாரிட்டில இருந்தாதான் தைரியமா பல முடிவுகள் எடுக்கலாம்..
இந்த இடைதேர்தல் தவெக நலன் சார்ந்தது இல்ல தமிழக நலன் சார்ந்தது...
ஆனா ஒன்னு நீ @TVKVijayHQ மட்டும் அரசியல் வரலனா ரஜினி ஃபேன்ஸ் மாதிரி மெச்சூரிட்டி இல்லாம Box office சண்ட போட்டுட்டு இருந்திருப்போம்...
நல்லாருடே @CMOTamilnadu