விக்கிமீடியா அறக்கட்டளையும், கூகுள் நிறுவனமும் இணைந்து நடத்திய இந்திய மொழிகளுக்கிடையிலான கட்டுரைகள் எழுதும் போட்டியில் தமிழ் மொழி முதல் இடத்தை பெற்றுள்ளது.
https://t.co/ye3KBzgCPM #மீள்பகிர்வு
நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்
-
உலகின் மிகப்பெரிய
ஜனநாயக நாடு நமது இந்தியா
பல்லாயிரக்கணக்கானோர்
தியாகங்கள் செய்து
போராடிப் பெற்ற
சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்
பெற்ற சுதந்திரத்தின்
பெருமை உணர்வோம்
சமத்துவம்
சகோதரத்துவம்
மதச்சார்பின்மை பாதுகாப்போம்
#சுதந்திரதினம்
"E" பாஸ்வழங்குவதில் லஞ்சம்.
ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியே
"ரத்தம் குடிக்கும் ஓநாய்கள் போல
அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள்" என காட்டமாக
பேசும் அளவுக்கு இந்தநாட்டின்
அரசுஊழியர்கள் மனிதாபிமானம்
வாழ்ந்து கொண்டு இருக்கிறது.
"எரிகிற வீட்டில் பிடுங்குவது
ஆதாயம் "எனபெறுமை படவாழ்கிறோம்.
@UIDAI sir.. why the aadhar does not send OTP to E-Mail address..?
because the mobile number may change easily, sometimes we loose the mobile or we are in outside of India.. that time how we could access some services without the OTP. E-Mail OTP is better than Mobile OTP.
காத்து காளையார் கோயில் தேருக்காக பதவியை துறந்த மாமன்னர் #மருதுபாண்டியர்கள் இப்படிப்பட்ட தியாக வேங்கைகள்
வாழ்ந்த தமிழக மன்னில் நாம் பிறந்ததே பெருமைதான்🙏
படித்ததில் பிடித்தது
படித்த உங்களுக்கும் மிக்கநன்றி🙏
காளையார்கோவில் தரிசனம் செய்ததில்லை ஓர்நாள்
கிடைக்கும் என்றுநம்புகிறேன்🙏
அஸ்ஸாலாமு அலைக்கும் வரஹ்
எங்கள் இறைவனே நாங்கள் செவியேற்றோம் அடிபணிந்தோம் எங்கள் இறைவனே நாங்கள் உன்னுடைய மன்னிப்பை கோருகின்றோம்
உன்னிடமே நாம் திரும்பி வர வேண்டி இருக்கின்றது...
அல்குர்ஆன்:2:285