மக்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் களத்தில் விசிகவும் கம்யூனிஸ்டுகளும் மட்டுமே எந்த ஒரு சமூக நீதி பேசும் போலி பிம்பமும் கொண்ட இயக்கங்களும் வராது என்றென்றும் மக்களுக்காகவே தலைவர்@thirumaofficial#SpecialActAgainstHonourKillings
ஒரு தனிநபர் தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தன் துணையைத் தேர்ந்தெடுக்கும் அடிப்படை உரிமையைத் தட்டிப்பறித்து, சாதி அல்லது மதத்திற்குள் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தனிமனித சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்
#SpecialActAgainstHonourKillings
செந்தில் பாலாஜி போன்ற மக்கள் பணத்தை ஊழல் செய்யும் ஊழல் பெருச்சாளிகளை சிறையில் அடைக்காமல் ஜாமீனில் வெளியே விட்டால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த பேரம் ஒரு உதாரணம்.