மயிலாடுதுறை, சாத்தங்குடி சாதி ஆணவப் படுகொலை குறித்து #CPIM மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் செய்தியாளர் சந்திப்பு! More : https://t.co/ddc1mdREZW
தமிழகத்தை உலுக்கிய மயிலாடுதுறையில் அரங்கேரி உள்ள ஆணவக் கொலை பற்றி ஏன் இன்றுவரை தமிழக முதல்வரும், அமைச்சர்களும், வாய் திறக்க வில்லை . எது உங்களை தடுக்கிறது சாதியின் பாசமா?
இல்ல ஜாதி ஓட்டா?
கலத்தில் சிறுத்தைகள்...💙❤️
#SpecialActAgainstHonourKillings
குடும்ப கௌரவத்தை விட ஒரு மனித உயிர் உயர்ந்தது. காதலித்ததற்காக உயிரைப் பறிப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல... மனுசனடா நீங்களா!!!?
#SpecialActAgainstHonourKillings
Time to end the silence and demand systemic change. We need a dedicated legal framework that protects individuals, prosecutes perpetrators swiftly, eradicates this barbaric practice once and for all. Stand for justice, safety, basic human rights.
#SpecialActAgainstHonourKillings
தமிழ்நாடு அரசே !
முதல்வரே !
மாற்றம் என்று வீரவசனம் பேசினால் போதாது, தமிழகத்தில் இனியும் ஒரு ஆணவ படுகொலை நடைபெறாமல் இருக்க உடனடியாக சிறப்பு சட்டத்தை நிறைவேற்றிடு…!
என விடிய விடிய தீண்டாம ஓழிப்பு முன்னணி சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது…
Time to end the silence and demand systemic change. We need a dedicated legal framework that protects individuals, prosecutes perpetrators swiftly, eradicates this barbaric practice once and for all. Stand for justice, safety, basic human rights.
#SpecialActAgainstHonourKillings
தமிழ்நாடு அரசே !
முதல்வரே !
மாற்றம் என்று வீரவசனம் பேசினால் போதாது,
தமிழகத்தில் இனியும் ஒரு ஆணவ படுகொலை நடைபெறாமல் இருக்க உடனடியாக சிறப்பு சட்டத்தை நிறைவேற்றிடு!
#SpecialActAgainstHonourKillings