"நான் தவெக-வுக்கு ஓட்டு போட்டு வெட்கப்படுகிறேன்!" — 5,000 சோசியல் மீடியா ஐடிக்களின் பின்னணி என்ன? 👀📱
மெயின்ஸ்ட்ரீம் மீடியா முதல் இன்ஸ்டாகிராம் வரை நடக்கும் பிளான்! தவெக செய்யும் பெரிய தவறு என்ன? பத்திரிகையாளர் சுபைர் உடைக்கும் பகீர் தகவல்கள்! 👇
#TVK#Vijay#DMK#TNPolitics
"கலெக்டர் ஆபீஸ் கேட்டை உடைச்சாரா? இல்ல ஓட்டையைப் பிரிச்சி உள்ள குதிச்சாரா?" 😂🔥
முதலில் தம்ப்நெயில் ரெடி... அப்புறம்தான் கன்டென்ட்! "Only English Papers" முதல் அன்பில் மகேஷ் வழக்கில் அப்ரூவர் ஆன முத்துக்குமார் வரை — பத்திரிகையாளர் சுபைர் நச் அலசல்! 👇
#TNPolitics#DMK#TVK
நீ கல்யாணம் பண்ணிருக்கிறேன்னு சொல்லி
ஏமாத்தி ஒரு பெண்ண கெடுத்தியே இதே வேறு ஒரு
கட்சியில் இப்படி யாராவது பண்ணிருந்தா இத்தன வருஷம்
நீங்க லாம் வாய பொத்திட்டு
இருந்திருபீங்களா ?
வழக்கம் போல RSB media debate showனு நெனச்சு வந்த கொத்தடிமைகளையும் டயர்களையும் வெளுத்து விட்டாரு மனுஷன் 🤣🤣🤣🤣
வார்த்தைக்கு வார்த்தை counter🔥🔥🔥
@RangarajPandeyR#TVK#CMVijay#DMKfailsTN
விஜய் முதல்வர் ஆன பிறகு.. நீண்ட நாட்களாக அஜித் அவரை சந்திக்கவில்லை. கார் ரேஸில்தான் சந்தித்தார். அதுவும் வெளிநாட்டில்.
தலீவர் பல மாதங்களாக விஜய்யை சந்திக்கவில்லை. நேற்று அனி - காவி தம்பதியர் ரிசப்சனில் விஜய்யை சந்திக்கும் நேரம் அமைந்தது.
முதல்வர் ஆனதற்கு வாழ்த்தவில்லை. லேசாக கை தந்துவிட்டு அமைதியாகி விட்டார்.
25 வருடங்களாக அரசியலுக்கு வரப் போகிறேன். வரப்போகிறேன் என ரசிகர்களை ஏமாற்றி.. கடைசியில் நீங்கள் பல்டி அடித்தது போல விஜய் செய்யவில்லை.
முதல் முயற்சியிலேயே முதல்வர் ஆகிவிட்டார்.
சினிமா வியாபாரத்திலும் உங்களை விட டாப்பில் இருந்தார்.
இப்போது.. சினிமா வசூல் ரேசில் நீங்கள் தனியாக மட்டுமே ஓடிக்கொண்டு இருக்கிறீர்கள். அதற்கு பெயர் போட்டியல்ல. ஒருவர் மட்டும் பங்கேற்கும் ஆட்டம்.
சினிமா, அரசியல் இரண்டிலும் விஜய் உங்களை வென்று விட்டார் என்பதே வரலாறு.
The moment is here! That one handshake made crores of fans happy ! Superstar asking the CM to sit. CM saying May I go and wish the couple and come? Oh yes! Simple gesture of humans. MKS also did the same. Good vibes at Ani- Kavya reception!
Q: 'தொட்டுப்பார் சீண்டிப்பார்'னு video போடுவான் ஆனா police வந்தா ஓடி ஒளிஞ்சுடுவான் , அவன் யார்?
A: திமுக காரன்🤮
மதியத்துல இருந்து என்னமோ கொளத்தூர்ல ஜெயிச்சுட்ட மாதிரி இங்குட்டும் அங்குட்டும் ஓடிட்டு இருக்க கொத்தூஸ்-க்கு ஓங்கி ஒரே மிதி!
#TVK#CMVijay#VSBabu#KolathurMLA #DMKfailsTN
#Muthazhagi’s slipper-shot reply to the negative PR propaganda claiming #TTF has PR😂🔥
Even her own family loves TTF’s gameplay. ❤️🔥
When genuine love speaks, paid PR narratives fall flat💥
#BiggBossTamil#BiggBossTamil10#TTFVasan𓃵
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.
பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.