என்ன பொறுத்த வரைக்கும் என்னை தாண்டி அதிக புகழ், வெற்றி, பணம் சம்பாரிக்கிறவங்கள பாத்து நான் பொறாமை பட்டதே இல்ல ஆனா என்ன விட அதிக தைரியம், முயற்சி, உழைப்பு போடுற #கமல்ஹாசன் அவர்களை பாத்து மட்டும் பொறாமை பட்டிருக்கன், தன்னை தானே செதுக்கியவர் அவர் மட்டும் தான் - #சத்யராஜ்🔥
தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜி.என். ரங்கராஜன் வீட்டை அடமானம் வைத்து கடனில் இருந்த போது அவர் சொல்லாமலே #கமல்ஹாசன் தெரிந்து கொண்டு சம்பளமே வாங்காமல் #மகராசன் படத்தில் நடித்து கொடுத்து வீட்டை மீட்டு தந்தார், அதனால் மீட்டு தந்த வீட்டிற்கு "கமல் இல்லம்" என பெயர் வைத்தார் ரங்கராஜன்👏
மெண்டலான்கள் சிலர் கொரோனா சமயத்தில அதிக TRP பெற்றது ரஜினி படங்கள் என்று ஒரு போலி மீம் செய்ய,
@BARCIndia இடம் இருந்து செருப்படி கிடைக்க,
அதை நா வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவுடன் "பொய்" என்று முட்டுக்கொடுக்க,
என் மேல் அவங்க கோபத்தை காட்ட,
இறுதியில் படுத்தேவிட்டார்களய்யா!
குருதிப் புனல் திரைப்படம் வெளியானபோது நன்றாக தான் ஒடியது.அன்றே குருதிப் புனல் உலக தரமான படம் என்று கொண்டாடப்பட்டது (இன்றும் கொண்டாடப்படுகிறது). ஆனால் வழக்கம் போல் @rajinikanth ரசிகர்கள் பொய் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.தலைவர் @ikamalhaasan இன் வெற்றியை மறைக்க முடியாது
வேதாரண்யம் அருகே பெற்றோரை இழந்து தவித்த நான்கு குழந்தைகளுக்கு மக்கள் நீதி மய்யம் ரூபாய் 30,000 கொடுத்து உதவி. மக்கள் ரத்தத்தை உரிந்து அதில் லாபம் பார்க்கும் அரசியல் காட்சிகள் நடுவில் மக்கள் நலன் என்ற ஒரே நோக்குடன் செயல்படும் கட்சி #மய்யம்வெல்லும்
எனக்கு புடிச்ச நடிகர் #கமல் சார் சின்ன வயசுல இருந்தே அவர பாத்து வளர்ந்தவன், அவரோட பெஸ்ட் படங்கள் எவ்ளவோ இருந்தாலும் எனக்கு ரொம்ப புடிச்ச படம் #மகாநதி, இப்படிலாம் ஒரு படம் எடுக்க முடியுமான்னு ஆச்சிரியமா இருக்கு அதுவும் கொல்கத்தால பொண்ண தூக்கி அழுவுற சீன் ஃபேவரைட் @bharathhere🔥
"உழவே மய்யம்" விவசாயிகளுக்கான புது களஞ்சியம். பசுமை FM-ல் வானொலி நிகழ்ச்சியாக, MNM Facebook மற்றும் YouTube பக்கங்களில் வலைதள நிகழ்ச்சியாக, இன்று (19.7.2௦2௦) மதியம் 1 மணிக்கு.
சிறப்பு பேச்சாளர்கள் - Dr. பால் பாஸ்கர் அவர்கள் & திரு. R. மணிகண்டன் அவர்கள். #UzhaveMaiam#உழவேமய்யம்