கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலில், இளைஞர் அணிச் செயலாளராக, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் பொறுப்பே���்றதில் இருந்து, இளைஞர் அணி அறக்கட்டளை மூலம் கல்வி, மருத்துவம் மற்றும் கழக முன்னோடிகளுக்குப் பொற்கிழி எனப் பல்வேறு நிதி உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நிதி உதவிகளைப் பெறும் பயனாளிகளுக்கான காசோலைகளை இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
இந்தக் காசோலைகள், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர் முன்னிலையில், இளைஞர் அணி அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் மூலம் பயனாளிகளிடம் வழங்கப்பட்டன.
மருத்துவ உதவி
1.கி.ஐய்யனாரப்பன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்.
2.கோ.சேகர், சென்னை வடகிழக்கு மாவட்டம்.
3.ரா.ராஜசேகர், மதுரை தெற்கு மாவட்டம்.
4.வெ.லோகநாதன், சென்னை வடக்கு மாவட்டம்.
கல்வி உதவி
1.மு.கமலேஷ், கடலூர் மேற்கு மாவட்டம்.
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் சோசியல் மீடியாவில் இவனுங்கள தக்க பதிலடி கொடுக்க நீங்கதான் சரியான ஆளு
தமிழ்நாட்டில் எந்த பிரச்சனை நடந்தாலும் திமுக...
இந்தியாவில் எந்த பிரச்சனை நடந்தாலும�� திமுக..
திமுக என்று பெயர் சொன்னாலே இவனுங்களுக்கு ஜுரம் வந்துரும்..
NEET was introduced with three principal promises: (1) reduce the burden, (2) eliminate commercialisation, and (3) improve standards.
On every one of these counts, #NEET has failed. It has merely shifted the centre of learning from schools to coaching centres.
The problem with NEET has always been structural, not merely procedural. Recent events have vindicated that concern.
The ongoing student protests must serve as a wake-up call for the Union Government. It's time to trust the states. It's time to abolish NEET.
Read my op-ed in today's @The_Hindu: https://t.co/wFlPB09zUT
@cm_legals@mkstalin Did u studied advocate or bought it from fish market or u were in Koma stage for the past 5 years during DMK governance. They tried as much as they can but it couldn't happen. Somethings will take time but will get succeed . Let watch the game of Dravidian ideology...
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
"தொட்டா விட மாட்டேன்.. தொட்டவங்களையும் விட மாட்டேன்" என சட்டமன்றத்தில் பன்ச் டயலாக் பேசியதெல்லாம் வெறும் நடிப்புதானா ப்ரோ??
குதிரை பேரம் நடத்தி மாற்று கட்சி எம்.எல்.ஏ-க்களை வாங்குவது எல்லாம் தமிழ்நாடு இதுவரை ��ண்டதில்லை. ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் தவெக கும்பலுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
#TVKFails
மேடைக்கு மேடை பொய் பேசுறது பத்தாதுன்னு, இப்போ விளையாட்டு வீராங்கனைகளையும் கூட்டிட்டு வந்து பொய் சொல்ல வைக்கிறீங்களா ஆதவ் அர்ஜுனன்? எப்பதான் பாஸ் திருந்துவீங்க?
கடந்த திமுக ஆட்சியிலேயே தமிழ்நாடு சாம்ப��யன்ஸ் அறக்கட்டளை, எலிட் ஸ்கீம் மூலமா நூற்றுக்கணக்கான வீரர்களுக்கு, அவங்க போட்டிக்கு போறதுக்கு முன்னாடியே ஊக்கத்தொகை வழங்கப்பட்டிருக்கு. சட்டமன்றத்திலேயே இதற்கான ஆதாரங்கள் இருக்கு.
இப்படி ஏற்கனவே அமலில் இருக்கும் திட்டங்களை, ஏதோ இந்த ஆட்சியில் தான் முதல்முறை நடப்பது போல ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடுவது வெட்கக்கேடானது. இதற்கு இந்த DIPR வேற துணை போயிட்டு இருக்கு, மக்கள் ஒன்ன���ம் ஏமாளிங்க இல்ல.
ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்!
இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர்.
சில மாதங்களுக்கு முன்புதான், திரு. பாக்யராஜ் அவர்கள் திரையுலகில் 50 ஆண்டுகாலத்தை நிறைவுசெய்ததற்கான விழாவில் கலந்துகொண்டு, முதலமைச்சராக மட்டுமின்றி, அவரது ��ரசிகனாகவும் அந்த விழாவில் பேசியிருந்தேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.
திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு.
அவரை இழந்து தவிக்கும் திருமதி. பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்க��்.
தமது படைப்புகளால் பாக்யராஜ் அவர்கள் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார்.
#BhagyaRaj
பெயர்களை அழிக்கலாம்! ஆனால் வரலாற்றைத் தொடக்கூட முடியாது! போலியான மாற்றத்தால் வரலாற்றைத் துளிக்கூட மாற்ற முடியாது!
#DravidianModel அரசின் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் பெயர்கள் மாணவர்களால் மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.
“நான் முதல்வன்” திட்டத்திற்கான பெயராக சுமார் ஐந்து விருப்பங்கள் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் “நான் முதல்வன்” என்ற பெயர் இடம்ப���றவில்லை. முழுத் திட்ட வடிவமைப்பையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த முதலமைச்சர், “ஒவ்வொரு மாணவரும், இளைஞரும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் முதலிடத்தை அடைய வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். அதனால், ‘முதல்வன்’ என்ற சொல் இடம்பெறும் வகையில் ‘நான் முதல்வன்’ என்று பெயரிட்டால் என்ன?” என்று பரிந்துரைத்தார். அப்பெயர் தமிழ்நாட்டு இளைஞர்களையும், மாணவர்களையும் தலைந��மிர வைத்தது.
இந்த உணர்வுகள் எல்லாம் “முதலமைச்சர்தான் ஆக வேண்டும்” எனும் அஜெண்டாவோடு மட்டுமே வந்தவர்களுக்கு தெரியப் போவதில்லை. தெரிந்தாலும் அவர்கள் உணரப் போவதில்லை!
அதேபோல், “புதுமைப்பெண் திட்டம்” என்ற பெயரை ஒரு கல்லூரி நிகழ்வில் மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் முன்னிலையில் வாக்களித்துச் சூட்டியவர்கள் மாணவிகள்!
வரலாறாக நிலைத்து நிற்கப்போகும் #DravidianModel அரசின் சாதனைத் திட���டங்களின் பெயர்களை பற்றி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இன்றைய ஆட்சியாளர்கள் “நான் முதல்வன்” திட்டத்தைப்போல இன்னும் பல திட்டங்களுக்கு ப��யர்களை நிச்சயம் மாற்றுவார்கள். அதற்கு காரணமாக “மக்களுக்கு புரியவில்லை“ என்கிற ரீதியில் மட்டம் தட்டிப்பேசும் கதைகளையும் கூட அருமையாக அவிழ்த்துவிடுவார்கள். நாமும் நம்புவதற்கு தயாராக இருப்போம் 😂.
ஆனால், மாணவர்களுக்கான திட்டங்களை தொட நினைத்தால் ஜனநாயக முறையில் எதிர்ப்பதற்கு தயார் ஆவோம்!
#Naan_Mudhalvan
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்க���ின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவ��்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 7 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை பார்க்காத கொடுமைகள் தினமும் அரங்கேறி வருகின்றன.
ஆனால் accountability என்றால் என்னவென்றே தெரியாமல், எதைப்பற்றியும் கவலையில்லாமல் நம்ம CM சார் திரைத்துறையினரை தினமும் தன் வீட்டில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற��� வருகிறார்.
இனி 5 வருடங்களும் இப்படித்தான். அனுபவிக்க வேண்டியதுதான்.
#WhySilentCM?