புதிய அரசு அமைந்த போது டெல்டாவுக்கு அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் இல்லாமல் போன போது, டெல்டா மக்கள் ஆதங்கமடைந்தனர், தாம் புறக்கணிப்பிற்கு உள்ளாகிறாமோ என வருந்தினர். முதல்வரே டெல்டாவில் இருந்து வந்தவர் தானே என்று சொல்லி அவர்களை ஆற்றுப்படுத்தினர்.
🚨It’s official Whoa 🥳🤩 It’s 176 🔑 Massive 5 star TAJ Gateway 🏨 by city based Alam Shelters Project Offical signed by IHCL Trichy Hospitality in next 3 Yrs going to be on 🔥
Project construction 🏗️ 🚧 commenced at TV Koil Chennai bye Pass
Watched #Micheal at the premiere in Tamil Nadu’s first Dolby Cinema, LA Cinema in Thiruverumbur, Trichy. The sound and projection were absolutely mind-blowing—easily the best cinematic experience I’ve ever had. It far surpasses the IMAX screens in Chennai.
It’s truly inspiring to see the passion of Francis sir, MD of LA Cinema, in bringing this 6-screen multiplex to life. Movie buffs in and around Trichy are genuinely fortunate to have such a world-class experience so close to home.
@DolbyIn@LACinemaTrichy_ #Trichy
🚨Trichy’s IT / ITES / BIM / BFSI / Engineering / GCC By 2030 📈
♦️Established Space approx - 1.5-2 Million Sqft with 20k-25k Employees
♦️Projected office space supply in Next 4.5 Yrs(2030)- 3 Million Sqft
♦️🎯 50-60k Employees over all by End 2030😇
Why #Trichy ref 🧵👇
News🚨Trichy Gearing up for its Second Full scale Mall 🥳 officially and DTCP & AAI approvals obtained🙌
♦️Size - 2.2 Lakh Sqft
♦️-2+G+6 Floors
♦️Hypermarket
♦️Anchor & Vanilla shops
♦️3 screen 650 seater multiplex
♦️Food court & Restaurant
♦️Location No 1 Tollgate
#Trichy for the first time to breach 20 storey mark.
South india shelters to build a Residential project with a 24 storey tower + 5 towers ranging from 14-18 storeys
🔹799 DUs
🔹79 Meter (tallest block)
🔹 3.25 FSI
Its coming up near Pirattiyur on DGL highway
#Trichy MP Durai Vaiko demands transport minister SS Sivasankar, a separate TNSTC Transport Division for Trichy. He says, lack of separate division is costing Trichy a lot due to the absence of new bus routes and periodical upgradation of fleets like other tier II cities.
#Trichy Thiruverumbur SIPCOT is to be an exclusive electronics park.
Entire 125 acres to be allotted to a single player.
* Promotions underway & Investor to be identified within Jan 2026.
#Thanjavur's Sengipatti Sipcot to be non-leather footwear, a hub in making. #TOI
CII Trichy’s Discover #Trichy as Future GCC Hub Highlighting city’s strength and Ecosystems 🙌👇
♦️ Emerging IT/ITES Hub
♦️ Engineering Power House
♦️ over 55000 Graduates Produced annually
♦️ 8+Lakh Sqft space readily available to establish GCCs
#CII pitches #Trichy as future GCC hub.
Logistics, semiconductor, and banking sectors to be focused on priority for setting up GCCs. Task force with MP and IT managers has been formed to reach out to MNCs.
#TOI https://t.co/vlsq7whBvv
CII #Trichy Connect Future Forward 2025 event.
Plan to develop GCCs in the city.
A report will be released discussing the advantages of operating GCCs in the city.
#TOI
From talent to technology, #Tiruchirappalli (Trichy) is fast emerging as a hub for Global Capability Centres (#GCCs). It is strengthening India’s growth engine and opening new doors for global collaboration.
Kickstart your investment journey with us: https://t.co/3Y0wwMfBko
CII #Trichy shall launch Discover Trichy, India's Emerging GCC Destination on Sept 29.
First of its kind event from the CII chapter. Trichy MP Durai Vaiko will launch the report.
#TOI
DPR for Vande Bharat Maintenance Facility at #Trichy GOC sent to Central Govt
Area: 45 acres near MEMU Shed
Cost: Rs 300 Cr
Facilities per DPR for 24-coach VB Express:
- Pit Line
- Stabling Line
- Wheel Shop
- Heavy Repair Shop
- Paint Shop
- Bogie Repair Shop
@duraivaikooffl
நமது திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து நாட்டின் தலைநகரமான புதுடெல்லிக்கு நேரடி விமான சேவையை இண்டிகோ விமான நிறுவனம் வரும் செப்டம்பர் 16 முதல் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த சேவைக்காக இண்டிகோ நிறுவனம் 186 பொருளாதார வகுப்பு இருக்கைகளைக் கொண்ட ஏ320 ரக விமானத்தை இயக்கவுள்ளதாகவும், இந்த விமானம் தினமும் காலை 6:00 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு காலை 9:15 மணிக்கு புதுடெல்லியைச் சென்றடையும். மறுமார்க்கமாக, புதுடெல்லியிலிருந்து மதியம் 2:10 மணிக்கு புறப்பட்டு மாலை 5:15 மணிக்கு திருச்சியை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றது முதல், திருச்சி விமான நிலையத்தில் அனைத்து சேவைகளையும் மேம்படுத்தவும், புதிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவைகளை அறிமுகப்படுத்தவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.
இதன் ஒரு பகுதியாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருச்சியிலிருந்து புதுடெல்லிக்கு தினசரி நேரடி விமான சேவையைத் தொடங்க வேண்டும் என்று அவர்களிடம் நேரடியாக கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை ஏற்று, திருச்சி - புதுடெல்லி விமான சேவையை தொடங்க தயாராக உள்ளதாகவும், அதற்காக புதுடெல்லியிலுள்ள இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் இட ஒதுக்கீடு (ஸ்லாட்) பெற உதவுமாறும் ஏர் இந்தியா நிறுவனம் என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதற்காக, மாண்புமிகு ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ராம்மோகன் நாயுடு அவர்களை நான்கு முறை சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்து வலியுறுத்தியிருந்தேன்.
சமீபத்தில், அதற்கான ஸ்லாட் ஒதுக்கப்பட்டு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை விண்ணப்பிக்க கேட்டுகொள்ளப்பட்டது. ஆனால், அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்து காரணமாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் புதிய விமான வழித்தட சேவையைத் தற்சமயம் தொடங்குவதற்குத் தயாராக இல்லாத சூழலில்,
திருச்சி-புதுடெல்லி இடையே தினசரி விமான சேவையைத் இண்டிகோ நிறுவனம் தொடங்கவுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இந்தப் புதிய விமான சேவை, திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இது, தொழிலதிபர்கள், வெளிநாடு செல்லும் பயணிகள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் வசதியை வழங்குவதோடு, மத்திய மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெரிதும் உதவும் என உறுதியாக நம்புகிறேன்.
இந்த முயற்சியை வெற்றிகரமாகச் செயல்படுத்திய இண்டிகோ விமான நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வதோடு,
புதுடெல்லி இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் ஸ்லாட்டை ஒதுக்கிக்கொடுத்து, திருச்சி - புதுடெல்லி விமான சேவைக்கு வழிவகுத்த புதுடெல்லி இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலைய நிர்வாகத்திற்கும், ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
09.09.2025
#DuraiVaiko #Vaiko #MDMK #trichymp #trichyinternationalairport #trichytodelhiflight #IndiGoflight