மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது எனப் பிரதமர் முன்னிலையில் பேசியுள்ளார் கர்நாடக முதலமைச்சர்.
தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில், இனியும் அமைதி காக்காமல் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியவற்றை வலியுறுத்தி மாண்புமிகு @CMOTamilnadu அவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதம்:
#Cauvery #Mekedatu #DeltaFarmers
#WATCH | "கேக் ஊட்டப் போன முதலமைச்சர், காணாமல் போன செஞ்சி சிறுமியின் பெற்றோரை பார்த்து ஆறுதல் சொல்லி இருக்கலாமே.."
செஞ்சி சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின் கனிமொழி எம்.பி. பேட்டி
#SunNews | #Gingee | #Vijay | @KanimozhiDMK
ஹேமலதா எங்கே @TVKVijayHQ ?
கைவிடுவது உங்களுக்கு ஒன்றும் புதிதில்லை என்பதற்காக, செஞ்சியில் காணாமல் போன ஹேமலதாவையும் உங்கள் அரசு கைவிட்டுவிட்டதா, முதலமைச்சர் விஜய் அவர்களே?
பெற்ற பிள்ளையை காண முடியாமல் 34 நாட்களாகத் தவிக்கும் அந்தப் பெற்றோரின் வேதனை உங்களுக்கு வேண்டுமானால் புரியாமல் இருக்கலாம், விஜய். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பெற்றோருக்கும் அந்த வேதனை என்னவென்று தெரியும்.
சரி, இன்று ஹேமலதாவுக்குக் கொடுக்க வேண்டிய கேக்கை யாரிடம் கொடுப்பீர்கள்? அந்த ஒரு துண்டு கேக்கை வைத்து அவளுடைய பெற்றோரின் கண்ணீரைத் துடைக்கப் போகிறீர்களா, விஜய்? பேசாமல், அச்சிறுமியை கண்டுபிடிக்க திறனற்ற உங்கள் காவல்துறைக்கு பகிர்ந்துகொடுத்து, ரீல்ஸ் எடுத்து போட்டுக் கொள்ளுங்கள் முதலமைச்சரே..
#WhereisHemalatha #CMVijayWithKids