@OffVanniArasu மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சியில் தலித் மக்களுக்கான இடுகாடு இருக்கிறது 2.1/2 ஏக்கர் நிலத்திற்கு சுற்றுச்சூழல் என்பது இல்லை சமூக நீதித்துறையின் சார்பில் சுற்றுச்சுவர் கட்டித் தர வேண்டுகிறேன்
அன்புடன் கே கந்தசாமி
பழனி நகர்மன்ற துணை தலைவர்
சி பி எம் நகர செயலாளர் பழனி
@VanniTamizhVCK மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு வணக்கம் திண்டுக்கல் மாவட்ட பழனி நகராட்சியில் தலித் மக்களுக்கான இடுகாடு இருக்கிறது இதற்கு சுற்றுச்சூழல் இல்லாமல் இருக்கிறது 2.1/2ஏக்கர் நிலத்திற்கு சமூக நீதித்துறையின் சார்பில் சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டுகிறேன்
அன்புடன் கே கந்தசாமி
பழனி நகர மன்ற துணைத் தலைவர்
சி பி எம் நகர செயலாளர் பழனி
@arunraajkg மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இன்னும் எட்டு கோடி ரூபாய்
பொதுப்பணித்துறையால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் இதன் காரணமாக பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்று 10% நிறைவு பெறாமல் இருக்கிற காரணத்தால் கட்டிடங்கள் முழுமையாக பயன்படுத்த இயலாத சூழ்நிலை என்பது ஏற்பட்டிருக்கிறது நோயாளிகளுக்கும் படுக்கை வசதி முழுமையாக கிடைக்கவில்லை எனவே தாங்கள் உடனடியாக ரூ8 கோடி பொதுப்பணித்துறை மூலம் ஒதுக்கீடு செய்ய தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
அன்புடன்
கே கந்தசாமி பழனி நகர மன்ற துணைத் தலைவர் சி பி எம் பழனி நகரச் செயலாளர்
ரீல்ஸ்க்காக போடவில்லை இந்த புகைப்படங்களை உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை இன்று கொண்டாடுகிறோம் ஆனால் பழனியில் என்ன நிலைமை பாருங்கள் இந்த புகைப்படங்களை எங்கேயோ எடுத்த புகைப்படங்கள் இல்லை நமது பழனி நகரில் பெரியப்பா நகர் குப்பை கிடங்கில் எடுத்த புகைப்படம் தான் இது நம்மால் போடப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள் தான் இன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது அங்கு குடியிருக்கும் மக்கள் வீட்டை காலி செய்யும் சூழ்நிலை என்பது உருவாகி கொண்டு இருக்கிறது தயவு கூர்ந்து பிளாஸ்டிக் தவிர்த்திடுங்கள்@cmvijay@VigneshTvkCbe@collectoratedgl@CMOTamilnadu@GSBediIAS@sachi4dgl@MawsTamilNadu @
@VigneshTvkCbe ரீல்ஸ்க்காக போடவில்லை இந்த புகைப்படங்களை உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை இன்று கொண்டாடுகிறோம் ஆனால் பழனியில் என்ன நிலைமை பாருங்கள் இந்த புகைப்படங்களை எங்கேயோ எடுத்த புகைப்படங்கள் இல்லை நமது பழனி நகரில் பெரியப்பா நகர் குப்பை கிடங்கில் எடுத்த புகைப்படம் தான் இது நம்மால் போடப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள் தான் இன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது அங்கு குடியிருக்கும் மக்கள் வீட்டை காலி செய்யும் சூழ்நிலை என்பது உருவாகி கொண்டு இருக்கிறது தயவு கூர்ந்து பிளாஸ்டிக் தவிர்த்திடுங்கள்
@GSBediIAS ரீல்ஸ்க்காக போடவில்லை இந்த புகைப்படங்களை உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை இன்று கொண்டாடுகிறோம் ஆனால் பழனியில் என்ன நிலைமை பாருங்கள் இந்த புகைப்படங்களை எங்கேயோ எடுத்த புகைப்படங்கள் இல்லை நமது பழனி நகரில் பெரியப்பா நகர் குப்பை கிடங்கில் எடுத்த புகைப்படம் தான் இது நம்மால் போடப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள் தான் இன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது அங்கு குடியிருக்கும் மக்கள் வீட்டை காலி செய்யும் சூழ்நிலை என்பது உருவாகி கொண்டு இருக்கிறது தயவு கூர்ந்து பிளாஸ்டிக் தவிர்த்திடுங்கள்