தமிழ்நாட்டின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்டு சதிகார காவிக் கூட்டம் நம் மாநில உரிமைகளை பறிக்க துடிக்கிறது. தமிழர்களின் மண், மொழி, மானம் காக்க அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஓரணியில் இணைவோம். மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுக்கு பக்கப்பலமாக நின்று நம் தாய் மண்ணை காப்போம்!
#ஓரணியில்_தமிழ்நாடு
தமிழக மீனவர்களை சுட்டுதல்லிய சிங்கள ராணுவத்தின் கொடியை நெஞ்சில் குத்தி கொண்டு ஒரு நடிகன் தமிழக திரையில் தோன்றினால் தமிழ் மீனவர்களின் உயிர் தமிழகத்தில் மதிப்பில்லை என்று தான் பொருள்..
#ShameOnVijaySethupathi#remembergenocide
As we grow older together, As we continue to change with age, There is one thing that will never change. I will always keep falling in love with you after 5 years.