@withkaran Social media ல அரசியல்வாதிகள், சினிமா hero க்களை அடிக்காத அடியா..?? இதுக்கெல்லாம் அவங்க கவலை பட்டுட்டு இருக்க முடியுமா?? ஒருத்தர் வீடியோ போட்டாரு, Account block, followers போய்ட்டாங்க னு வருத்தப்பட்டு இப்படி முடிவு எடுக்கிற social media addicted GenZ kids.. 💔🤷