என்
தலையணை
உள்ளங்கை விரல்கள்
குதிகால் சிவப்பு வியர்வையை
வாசம் ஈரஉதடு
கண்ண சிவப்பு
காதோர ரோமம்
காதுமடல்
கழுத்து கூச்சம்
ஏறி இறங்கும் மார்பு
என எனதனைத்தையும் ஆளும் மன்னன் போர் முடிந்த களைப்பில் வெற்றுமார்புன் அமைதியாக என்அருகில்
உறங்குகிறான் இதோ என்கை அவன் மார்பில்
காலை வணக்கம்