நீலகிரி: கூடலூர் அருகே மாயார் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று இரவு நாயை விரட்டி வீட்டிற்குள் சென்ற சிறுத்தை. சிறுத்தையை வீட்டுக்குள் வைத்து பூட்டிய உரிமையாளர்.
#Nilgiris | #Gudalur | #Leopard
தோல்வியை ஏற்க மறுக்காமல் மக்களையும்/Social media-வையும் சாடும் தலைவர்களுக்கு,
திருக்குறள்:
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு.
விளக்கம் :
முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்.!!
அய்யா @mkstalin - உங்கள சுத்தி இருக்குறவங்க இன்னும் உங்கள ஏமாத்திட்டு இருக்காங்க .
Instagram உபயோகிப்பவர்களும் நன்கு படித்த , உலகம் அறிந்த மனிதர்கள் தான் -
உங்கள் ஆட்சியில் நடந்த பல் வேறு அராஜகத்தால் பொறுமை இழந்து மாற்றி ஓட்டு போட்டு இருக்கிறார்கள் மக்கள் , வெறும் குழந்தைகள் சொல்லி அல்ல !
இதை நீங்கள் உணராதவரை - ஆட்சிக்கு வருவது கடினம் !!
Route க்கும் Instagram க்கும் எந்த சம்பந்தமும் இல்ல
ஆனா இருக்கா இல்லையானு உபிக கண்டுபிடிக்க பத்து வருஷம் ஆகும் விஜய் ரெண்டு தடவ CM ஆகிடுவாரு
அணிலுக தான் ஆனா மலையவே அடிவாரத்துல இருந்து கொடைவோம் 🐿️
புதிய தலைமுறை ஆசிரியர் Samas-ன் Facebook பதிவு.
திமுக - அதிமுக கூட்டணி: திருமா..
இணைய கூலிகள் பதில் என்ன?
திமுக - அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்க பேச்சு நடந்தது; முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அழைத்து சென்றோம்; எடப்பாடி பழனிசாமி முதல்வர் - இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி என்ற திட்டம் முன்மொழியப்பட்டது; இடதுசாரிகளும் விசிகவும் இணைந்து இதை ஏற்க மறுத்ததால், அடுத்து, ‘முதல்வர் திருமாவளவன்’ எனும் திட்டத்தைக் கூறினார்கள்; நான் இதை நிராகரித்தேன் என்று கூறியிருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன். மிக முக்கியமான விஷயம், “விசிகவின் ஆதரவுக் கடிதத்தை தவெகவிடம் கொடுத்த பிறகும்கூட என்னிடம் பேச்சு நடந்தது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இன்னும் வெளியே வர வேண்டிய மிச்ச கதை, விஜய் முதல்வராவதைத் தடுக்க நடந்த முயற்சியில் டெல்லியுடன் இணைந்து நகர்த்தப்பட்ட காய்கள்தான். அதுவும் ஒரு நாள் வெளியே வரும்.
சரி, தேர்தல் முடிவு வெளியாகும் சில நாட்களுக்கு முன்பு வரை, “பாஜகவின் பி டீம்கள்” என்று அதிமுக, தவெகவையும், 'பாஜக அடிமை' என்று அதிமுக பொதுச்செயலாளரையும் அழைத்தவர்கள் எப்படி இப்படி ஒரு திட்டத்தை தீட்டினார்கள்? எனில், பாஜகவின் உண்மையான ‘பி டீம்’ ஆக இங்கே செயல்பட்டவர்கள் யார்?
போகட்டும். இந்தச் செய்தியை முதலில் ‘புதிய தலைமுறை’ வெளியிட்டபோது என் மீதும், எங்கள் தொலைக்காட்சியின் மீதும் ஒரு வாரம் முன் ‘இணையக் கூலிகள்’ நடத்திய தாக்குதல் நினைவிருக்கிறதா? நான் குடிகாரன் என்று எழுதினார் ‘நக்கீரன்’ முன்னாள் ஆசிரியரும், இன்றைய இணைய தளகர்த்தர்களில் ஒருவருமான லெனின். ஏன் (முன்னாள்) பத்திரிகையாளர் என்ற பெயரில் உலவும் இவர்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்துகிறேன் என்று புரிகிறதா?
சங்கடம் தரும் உண்மைகளை எவருக்கும் அஞ்சாமல் வெளியிடுவதே நானும், ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியும் தொடர்ந்து குறிவைக்கப்பட காரணம். ‘புதிய தலைமுறை’ முடக்கப்பட்டதற்கு உண்மையான காரணம், அது முடக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன் நடந்த சில நிகழ்ச்சிகள்; சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம், இளைஞர் அஜித் குமார் அடித்தே சடலமாக்கப்பட்ட விவகாரம் என்று தவறுகள் நடந்தபோதெல்லாம் அரசின், இணையப் படையின் அழுத்தத்துக்கு இணங்க மறுத்து துணிச்சலோடு இந்த விஷயங்களுக்கு ‘புதிய தலைமுறை’ கொடுத்த முக்கியத்துவம்.
இரு ஆஆயுதங்களை தொடர்ந்து அவர்கள் பிரயோகப்படுத்தினார்கள். ஒன்று, மறைமுக அழுத்த நெருக்கடி; மற்றொன்று இணையக்கூலிகள் வழி தொடர் அவதூறு தாக்குதல். ஆனால், நெருப்புக்கு ஒப்பானது உண்மை. இன்று அவதூறுகள் எரிந்தழிகின்றன. கரூர் சம்பவம் தொடர்பாக எழுதவும் ஏராளமான ஆதாரங்களுடன் சங்கதிகள் இருக்கின்றன; நேரம் வாய்க்கையில் விரைவில் எழுதுவேன்!
ஆக மொத்தத்தில்.. எல்லா கட்சியும் கூட்டு களவாணிகள் மாதிரி சேர்ந்து ஒரு ஆள கவிழ்க்க சதி பண்ணிருக்காங்க... First press meet ல இதே திருமா தான் அப்படி எல்லாம் பேச்சு நடக்கலன்னு சொன்னாரு.. இப்போ நடந்தது உண்மைன்னு சொல்லறாரு.. திருமாவும் இன்னும் மறைச்சு தான் பேசுறாரு.. எடப்பாடி... ஒத்துக்கல.. திருமா முதல்வர் ஆகுறத.. அதனால் தான் இவங்க விஜய் ப்ரோ க்கு லெட்டர் கொடுத்து இருக்காங்க... இன்னும் நிறைய உண்மை மறைஞ்சு இருக்கு... அதுவும் வெளியில் வரும் கண்டிப்பாக ஒருநாள்... அப்போ C V Sanmugam சொன்னது உண்மை தான்... எடப்பாடிக்கு #admk முக்கியம் இல்லை.. பதவி மட்டும் தான்... #dmk க்கு விஜய் ப்ரோ CM ஆக கூடாது... இதில் யாருக்கு கொள்கை உள்ளது.. கொள்கை இல்லாத 70 ஆண்டு.. 50 ஆண்டு கட்சிகள்... இங்கு மக்களை தான் முட்டாள் ஆக்குகிறார்கள்.. மக்கள் தெளிவு அடையவேண்டும்...
@TVKVijayHQ #TVK
அடேய் @arivalayam திருந்த மாட்டீங்களா ? மீண்டும் தப்பு மேல தப்புப் பண்றீங்க,
மக்களை மதியுங்கள் ! தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் காரணத்தை தேடாமல் மிக சரியாக தவறான அரசியல் செய்றீங்க !
சரியான எதிரி இல்லாமல் கம்பு சுத்துனீங்க.
இப்போ அதுக்கும் ஆள் வந்தாச்சு அதை புரிந்து வேலை செய்யுங்கள் !
அண்ணன் திருமாவளவன் அவர்களின் இந்த நேர்காணல், நாளை தமிழத்தில் உள்ள முக்கு மூலைக்கெல்லாம் செவ்வனே சென்று சேர்க்கப்பட்டு திமுக-வின் முகத்திரை கிழுத்து தொங்கவிடப்படும்.👍 https://t.co/aSfcS5zQjg
கருப்பு படத்துல இளையராஜா காப்பிரைட்டுக்கு போராடறத நக்கல் பண்ணி காட்சி வச்சிருக்கார் ஆர் ஜே பாலாஜி. அதாவது ஒருவேளை ராஜா வழக்கு போட்டா, அதுவும் படத்தோட பப்ளிசிட்டிக்கு யூஸ் ஆகும்னு நினைச்சிருக்கலாம்.
இப்ப கருப்பு படத்தை Xல அப்லோடு பன்ணினா, RJB பாலாஜி டீம் அதைய ரிப்போர்ட் பண்ணி காப்பிரைட் நோட்டீஸ் கொடுப்பாங்களா இல்ல ஜாலியா இருப்பாங்களான்னு தெரியல.
தங்களோட துறைல இருக்குற ஒருத்தர் அவரோட நியாயத்துக்காக கோர்ட்ல போராடினாக்கூட அதைய சினிமாத்துறைல இருக்கறவங்க நக்கல் தான் அடிக்கறாங்க.
#Karuppu
தேர்தலில் எப்படி தோல்வி அடைந்தோம் என்பதை அறிய மாநில அளவில் குழு அமைத்து காரணங்கள் கேட்கிறீர்கள் @mkstalin. எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக சொல்லுங்கள் என்று வேண்டுகோள் வேறு.
இதோ இது போன்ற @ARROffice பண்ணையார்களின் இந்த திமிர்தனமான மக்களை இழிவுபடுத்தும் இந்த மனநிலை தான் நீங்களும் உங்கள் கட்சியும் இவ்வளவு மோசமான தோல்வி அடைந்ததற்கு காரணம்.
இரு தினங்களுக்கு முன்பு உங்கள் அமைச்சர் @geethajeevandmk திமுகவிற்கு வாக்களிக்காமல் வேறு கட்சிக்கு வாக்களித்தவர்களை "அரசியல் அறிவற்ற முட்டாள்கள்" என்று கூறினார். இதோ இன்று இவர் "கேடுகெட்ட மக்கள்" என்கிறார்.
எங்க இப்போ இந்த ஆள திமுகவோட அடிப்படை உறுப்பினர் பதவியில இருந்தே தூக்கி வீசுங்க பாப்போம். அப்டி நீங்க அத செய்யலன்னா இந்த ஆளப்போல மனநிலையில் நீங்களும் இருப்பவர் என்றுதான் அர்த்தம்.
பார்ப்போம் திமுக வின் தலைவராக எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கிறீர்கள் என்று?