நமது அமைப்பின் வளர்ச்சியையும், அமைப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் கருத்தில் கொண்டு, திரு. கரு. நாகராஜன் அவர்களை, We The Leaders இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராக நியமிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
நமது We The Leaders அமைப்பின் கட்டமைப்பை ஒவ்வொரு நிலையிலும் வலுப்படுத்தவும், நமது நோக்கங்களையும் செயல்பாடுகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும், அமைப்புப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. கரு. நாகராஜன் அவர்களுக்கு, நமது அமைப்பின் அனைத்து தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் களப்பணியாளர்களும், முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@WTLFoundation@KaruNagarajan
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, அண்ணன் திரு @draramadoss அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தெளிவான சிந்தனையும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைவர்களில் ஒருவர். மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக திறம்படச் செயலாற்றி, மக்கள் அன்பைப் பெற்றவர். அவரது மேலான மக்கள் பணிகள் என்றும் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு.@NainarBJP அவர்களின் ஒப்புதலின் படி திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்..!
- திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் திருமதி.@bjpmpriya அவர்கள்
@BJP4TamilNadu@NainarBJP@bjpmpriya திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகளாக பொறுப்பேற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்...
#கடலூர் மாவட்ட பாஜக ஒன்றிய தலைவர் அருமை தம்பி, மணமகன் நடுவை பரதன் மணமகள் சிவரஞ்சனி திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய மகிழ்வான தருணம்,
இந்நிகழ்வில் @BJP4TamilNadu மாநில செயலாளர் சகோதரர் @asuvathaman அவர்களும், மாவட்ட தலைவர் திரு அக்னி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
पहले देश में एक सामान्य सोच थी कि कुछ भी नहीं बदल सकता है, लेकिन आज देश की सोच बनी है कि मोदी है तो मुमकिन है।
- श्री जेपी नड्डा
https://t.co/ie46D7DoQk
மாவட்டத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ஆற்றல்மிகு மாநிலத் தலைவர் @annamalai_k அவர்களின் வழிகாட்டுதலின்படி ஒன்றிணைந்து பணியாற்றி தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்ல உழைப்போம்
@annamalai_k@BJP4India@BJP4TamilNadu@blsanthosh #Annamalai
On behalf of @BJP4TamilNadu, we extend our warm wishes as our Nation celebrates in vibrance our 76th Republic Day.
On this day, we bow down with great respect to the makers of our Constitution for formulating the definitive principles of a democratic country & upholding its manifestation of diversity and unity.
Jai Hind!
Greetings, I have become a primary member of the BJP. You too can join the Party using my referral link : https://t.co/rV78HRhTex #BJPSadasyata2024
மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்து தங்களை பாஜகவில் இணைத்துக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.