The song that took 23 takes for the Guitarist but still ended up making minor mistakes in the original recording... insane stuff 🔥🔥
Who else but @ilaiyaraaja to give nightmares for Instrumentalists/vocalists!!
1974 to 1978 I studied in Sri Ramakrishna Misson Vidyalaya, Coimbatore.
Reason to go there :
City colleges fees: Rs 1000 to 3000.
Hotel fees : 200 per month.
In SRMV: (25 kms from city)
College fees: 300
Hotel fees : 75 per month.
Reason to travel by train:
I could not afford even that Hostel fees.
I found a Govt Harijan hostel in city which was free.
But bus fare was 60 paise one way. Monthly Rs. 30.
That also sounded too costly.
A passenger train used to run in that route and its student quarterly pass was Rs. 7.
Reason to talk about this platform:
Train
In: Dep : 5:50 am. Arrival: 6:25 am.
Out: Departure: 6:10 pm. Arrival 6:45 pm.
College started at 9:00 am. Ended any time.
Time to kill:
6:30 am to 9:00 am.
Any time to 6:00 pm.
Average daily 6 hrs.
What I did:
Sat in this Railway platform and studied Maths Physics Chemistry
How did I get BARC job:
My 1000 days and 6000 man hours intense focus on Avagadros, Ohms and Pythagoras
Those days my mother was only earning member of family. Rs. 3 a day. So I had to do all sacrifice to get a degree without denting her arithmetics much. She gave her 4 bangles to pay my college fees.
What I wish to say is:
“Fortunately I was poor”.
Be it college or Career or business
“Patience, Focus, Frugality and Discipline “ Gives slow but sustainable success.
I took my wife to show how a railway platform made a Scientist. Pic :2015.
72 Years. 1 Man. Infinite Faces.
From Kalathur Kannamma to Thug Life —
Kamal Haasan didn’t just act — he transformed, time and again.
This is a tribute to the legend who became a thousand men and still stayed one. #KamalHaasan@ikamalhaasan
பதிவு செய்யப்படும் கேசட்டுகளின் பொற்காலத்தில் இந்த 2000 ஆவது ஆண்டு ஒரு மணி மகுடம்.
வருட ஆரம்பத்திலேயே வானத்தைப்போல கண்ணுக்குள் நிலவு என இரண்டு படங்கள். A Side வானத்தைப்போல B Side கண்ணுக்குள் நிலவு என பதிந்து தள்ளிக் கொண்டு இருந்தார்கள்.
பிப்ரவரி மாதத்தில் ஹேராம் வந்து, நீ பார்த்த பார்வைக்கும் இசையில் தொடங்குதம்மாவும் மீதம் இருந்த இடங்களில் போட்டுக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அதற்கு அடுத்த வாரங்களில் முகவரி பாடல் கேசட் ரிலீஸ் ஆக அதுவும் எக்கச்சக்கமாக பிரதி எடுக்கப்பட்டது.
அந்த சமயத்தில்தான் வந்தது அலைபாயுதே. ப்ரூ காஃபி விளம்பரத்துடன் சேர்த்து டிவியில் ஒளிபரப்பப்பட்டபோது, பி சி ஸ்ரீராம் அவர்களின் விசுவல்ஸூம் ஏ ஆர் ரகுமானின் இசையும், எல்லோரையும் கவர்ந்து இழுத்தது.
ஒரிஜினல் பாடல் கேசட் வந்தவுடன், பதிவு செய்யும் கடைக்காரர்களுக்கு ஜாக்பாட். அடுத்து ஓரிரு வாரங்களிலேயே கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாடலும் ரிலீஸ் ஆனது. A Side அலைபாயுதே, B Side கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என பிரதி எடுத்து தீர்த்தார்கள்.
இந்த சூடு அடங்கும் முன்னரே குஷி படத்தின் பாடல்கள் ரிலீஸ் ஆனது. சுந்தர் சி இயக்கத்தின் சிற்பி இசையில் கார்த்திக் நடித்த கண்ணன் வருவான் படமும். இந்த இரண்டு படங்களின் பாடல்களுமே படம் ரிலீஸ் ஆன பின்னர் பயங்கர பிக்கப் ஆகின.
இதற்கடுத்து பெண்ணின் மனதை தொட்டு, பார்த்தேன் ரசித்தேன்..
அடுத்த செட்டாக வசந்த் இயக்கத்தில் பிரசாந்தின் அப்பு கஸ்தூரிராஜாவின் கரிசக்காட்டு பூவே என ஒரு ஜோடி ஓடியது.
இந்த சமயத்தில் இளையராஜா தன் பங்குக்கு பாரதி படத்தில் நிற்பதுவே நடப்பதுவே என ஒரு பாடலை இறக்கினார்.
அடுத்து ரகுமான் பஞ்சபூதங்கள் என ஒரு இடியை ரிதம் மூலம் இறக்கினார் ஏற்கனவே விடிய விடிய ஓடிக்கொண்டிருந்த கேசட் கடைகளுக்கு அடுத்த ஜாக்பாட்.
அடுத்து தெனாலி பாடல்கள் வந்தன.
இந்த சமயத்தில் சினேகிதியே படத்தின் ராதை மனதில் பாடலும் தன் பங்குக்கு வந்தது. இந்த ஆண்டு முழுவதுமே ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு பாட்டு ஹிட் அடித்துக் கொண்டே இருந்தது. ஏழையின் சிரிப்பில் படத்தில் எப்பா எப்பா ஐயப்பா. காதல் ரோஜாவே படத்தில் இளவேனில் இது வைகாசி மாதம்
சந்தித்த வேளை படத்தில் பெண்கிளியே பெண்கிளியே
வல்லரசு படத்தில் அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு
வெற்றிக் கொடி கட்டு படத்தில் கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு
பிரியமானவளே படத்தில் எனக்கு ஒரு சினேகிதி
சொல்லிக் கொண்டே போகலாம்.
எல்லா இசையமைப்பாளர்களும் சொல்லப்போனால் எல்லா இயக்குனர்கள் நடிகர்கள் எல்லோருமே அட்டகாசமான படங்களை கொடுத்த ஆண்டு.
இன்றைய AI தொழில் நுட்ப உலகில் எப்படி நுழைவது, எங்கே இருந்து ஆரம்பித்து படிப்பது, சிறிய புராஜெக்டுகள் செய்வது என்பது பற்றிய பதிவு.
கூகிள் வழங்கும் ஜெனரேட்டிவ் ஏ.ஐ பற்றிய படிப்பு, எல்லாரும் ரொம்ப எளிதாக படிக்கலாம், பெரிய தொழில் நுட்ப அறிவு எல்லாம் தேவை இல்லை.
https://t.co/lOM3eTt9ic
அடுத்ததாக மைக்ரோ சாப்ட் வழங்கும் ஜெனரேட்டிவ் ஏ.ஐ பற்றிய பயிற்சி.
https://t.co/r3pIaWY20O
Introduction to Generative AI and LLMs இல் இருந்து Fine-Tuning LLMs வரை பதினெட்டு பாடங்கள். இதுவும் ஒரு இளங்கலை பட்டம் வரை படித்து இருந்தால் எளிதில் புரிய கூடிய படிப்பு தான்.
இதே கல்வி குழு AI அறிமுகம் கிட் ஹாப் இல் முழுமையாக கொடுத்து இருக்கிறார்கள்.
https://t.co/MSZJ26U7Ph
Introduction to Neural Networks
Computer Vision
Natural Language Processing
AI Ethics
என்று எல்லாமே தரமான பாடங்கள். ஒரு பத்து பதினைந்து நாள் மிக விரிவாக ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து படிக்க வேண்டிய விஷயங்கள். சிலருக்கு ஒரு மாதம் கூட எடுக்கலாம். ஆனால் தினம் 8-10 மணி நேரம் செலவு செய்து படிக்க வேண்டும்.
கிட் ஹாப் கோ பைலட் பற்றிய விரிவான இன்னொரு பாடம் இங்கே இருக்கிறது
https://t.co/M4Jzdp3mZQ
இதில்
Introduction to GitHub
Introduction to GitHub Codespaces
Introduction to GitHub Copilot
Using GitHub Copilot with JavaScript
Using GitHub Copilot with Python
Using GitHub Copilot with C#
அதன் பிறகு ஒரு சின்ன விளையாட்டை கோ பைலட் மூலம் உருவாக்கலாம் Creating a Mini Game with GitHub Copilot.
நீங்கள் பார்த்து பயன்பெற வேண்டிய யூடியூப் சானல்
https://t.co/dvs0FOZ2LQ
இதில் இருக்கும் பல வீடியோக்களை இப்ப நீங்க பார்த்தால் அட இவ்ளோ தானா என்பது போல் இருக்கும்.
இதை எல்லாம் செய்துவிட்டு இந்த வாட்சப் குழுவில் இணையவும் (AI Anytime தம்பியின் குரூப்).
Whatsapp Group
https://t.co/so5HzJ6gBI
உங்கள் சந்தேகங்களை அங்கே கேட்கலாம், நானும் அங்கே இருக்கிறேன். வாழ்த்துக்கள்.
உமா ரமணன் ❤️
மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே.....💛
ஒரு காலம் இருந்தது. ஒவ்வொரு பாடகர்களின் குரலுக்கும் ஒரு தனித்துவம் இருந்தது. அவர்கள் பாடிய பாடல்கள் அவர்களுக்காகவே வார்க்கப்பட்டது போன்றதொரு அந்நியோன்யம் தொனிக்கும்.
அவர் தம் பாடல்களை மீளப் பாடி இனிமை சேர்த்தாலும் அந்தக் குரல்களை அச்சொட்டாகப் பிரிதியெடுக்கவும் யாராலும் முடியவில்லை, அதுதான் அவர்களின் தனித்துவம். அப்படியொரு குரல் தான் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வலம் வந்த உமா ரமணனுடையது.
உமா ரமணன் ஜோடி சேர்ந்து பாடினாலும் ஒரு ஏகாந்தமும், ஏக்கமும் ஒட்டியிருப்பது போலத் தனித்த குரல்.
ஏ.வி.ரமணன் & உமா ரமணன் காதல் தம்பதியின் கூட்டு இணைந்து 50 ஆண்டுகளைக் கடந்திருக்கும் போது ஜோடிக் கிளி ஒன்று பறந்து விட்டது.
1972 ஆம் ஆண்டு ஏவி.ரமணனின் “மியூசியானோ” இசைக்குழுவில் தன் எதிர்காலத் துணை ஆகப் போகிறவரே பாட அழைத்தார்.
இசை மேடைகளில் கூடியவர்கள் திருமண பந்தத்திலும் கூடும் காலமாக 1976 அமைந்தது.
எழுபதுகளில் ஹிந்திப் பாடல்களையெல்லாம் தன் மேடைகளில் பாடிப் புகழ் பூத்த ஏ.வி.ரமணன் & உமா ரமணன் கூட்டுக்கு முதல் வாய்ப்பே ஹிந்தியில் கிடைக்கிறது.
“Play Boy” படத்துக்காக
Hai Ek Buddhu Chhora
https://t.co/aDyn1Io3mk
என்ற பாடலை சோனிக் ஓமி இசையில் ஏ.வி.ரமணன் & உமா ரமணன் ஜோடி பாடித் திரையிசை உலகில் கால்பதிக்கிறார்கள்.
அப்படியே தமிழில் இயக்குநர் ஏ.பி.நாகராஜனின் “கிருஷ்ண லீலை” படத்துக்காக எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் “மோகனக் கண்ணன்” https://t.co/HWh8COCPUT
பாடலை அதே ஜோடி மீண்டும் பாடியது திரையிசை உலகம் காணாப் புதுமை.
ஆனாலும் உமா ரமணனும், தானும் ஒன்றாக இளையராஜா இசையில் பாடவேண்டும் என்ற ஆசை நிராசையாக இருப்பதாக ஒரு பேட்டியில் ஏ.வி.ரமணன் குறிப்பிட்டும் இருந்தார்.கானாபிரபா
ஏ.வி.ரமணன் எண்பதுகளில் இசையமைப்பாளராக இயங்கிய சூழலில் விஜயகாந்தின் ஆரம்ப காலப் படங்களில் ஒன்றான “நீரோட்டம்” படத்துக்கும் இசை வழங்கியிருக்கிறார்.
அந்தப் படத்தில் இருவரும் இணைந்து பாடிய
“ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே”
https://t.co/JD5FlX70QX
இலங்கை வானொலி யுகத்தில் கோலோச்சிய பாடல்.
அதே படத்தில் “ஆவோ பையா”, “தேவனின் கண்கள்” ஆகிய பாடல்களிலும் இந்த ஜோடி இணைந்து பாடியதும் குறிப்பிட வேண்டியது.
இசைஞானி இளையராஜாவின் இசையில் ஜோடிக் குரலாகவும், தனித்த பாடகியாகவும் 74 பாடல்கள் பாடியிருக்கிறார். கானாபிரபா
உமா ரமணன் என்ற பாடகிக்குக் கிடைத்த வாய்ப்புகள் அரிதாக இருந்தாலும், கிடைத்த வாய்ப்புகள் எல்லாவற்றிலும் தன் முத்திரையைப் பதித்தவர். பெண்ணுலக தீபன் சக்கரவர்த்தி போல.
“அமுதே தமிழே அழகிய மொழியே” தெள்ளு தமிழ்ப் பிள்ளையாய்,
“பூங்கதவே தாழ் திறவாய்” காதலியாய்,
“பூங்காற்றே இங்கே வந்து பாடு” சகோதரியாய்
“மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே” தாய்மையின் பிரதிபலிப்பாய்,
“ஊரடங்கும் சாமத்திலே” தோழியாய்,
“ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி” கேட்டால் கையெடுத்துக் கும்பிட வைப்பார்,
என்று கடக்க முடியாத பாடல்கள்.
“ஆனந்த ராகம் கேட்கும் காலம்” தமிழ்த் திரையிசை உள்ளவரை நிலையாய் அவர் பேர் சொல்லும் பாட்டு.
“நீ பாதி நான் பாதி கண்ணே”, “ நில் நில் பதில் சொல் சொல்”
“வெக்காத செந்தூரம் தான்” என்று அப்பழுக்கற்ற கிராமியத்தனத்திலும் (பூத்துப் பூத்துக் குலுங்குதடி பூவு) தன் முத்திரை காட்டியவர்.
கடல் அலைகளின் தாளம்
பல ஜதிகளும் தோன்றும்
நினைவினில் ஒரு ராகம்
நிதம் பலவித பாவம்
ஆடும் கடல் காற்றும்
அங்கு வரும் பாட்டும்
ஓராயிரம் பாவம் ஏற்றுதே
நிதமும் தேடுதே ராகம் பாடுதே
மனதினிலே கனவுகளே வருகிறதே
தினம் தினம்
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை தந்த காவியம்
https://t.co/bTUYeOMdNp
உமா ரமணனை நினைத்தால் அதுவே ஆகிறார்.
இனிமேல் பாடல்களில் மட்டும் வாழப் போகும்
உமா ரமணனுக்குப்
பிரியா விடை.
கானா பிரபா
02.05.2024
நம்முடை வீட்டுக்கு சப்ளை கொடுக்கும் கம்பத்தில் வேலை செய்யும் லைன்மேன்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய நம்ம வீடுகளில் மாட்டியிருக்கும் #UPS என்ன மாதிரியாக கனைச்சன் செய்யவேண்டும்னு இந்த பதிவுல பாக்கலாம்..🙏
நம் வீடுகளுக்கு மின் வினியோகம் செய்ய #TNEB அந்த அந்த ஏரியாவில் ட்ரேன்ஸ்பாமர் வைத்து பக்கத்தில் உள்ள (SS) சப்ஸ்டேசன்ல இருந்து 11kv இல்ல 22kv கம்பி வடம் வழியாக கொண்டு வந்து 2போல் ஸ்டச்சர்ல AB ஸ்வுச் வழியாக HT ப்யூஸ் கண்ட்ரோல் வழியாக ட்ரேன்ஸ்பாமர்ல இன்புட் சைடு கொடுத்துடுவாங்க, ட்ரேன்ஸ்பாமர் அவுட்புட்ல இருந்து வர்ற 440v ப்யூஸ் கண்ட்ரோல் வழியாக மின் வினியோகம் செய்வதற்கு கம்பி வடம் வழியாக அந்த அந்த ஏரியாவிற்கு அனுப்புவார்கள்..
அப்படி அனுப்பும் மின்சாரத்தை நம்ம வீட்டுக்கு பக்கத்தில் உள்ள மின் கம்பத்தில் இருந்த அந்த அந்த ஏரியாவுக்கு பிரிச்சு கொடுப்பார்கள் (முதல்ல கம்பத்துல அந்த அந்த வீட்டுக்கு தனி தனி ப்யூஸ் வைத்து இருந்தார்கள் ) இப்போது அது மாதிரி இல்லாமல் நம்ம வீட்டுக்கு வரும் இரண்டு ஒயர்ல ஒரு ஒயர நியூட்ரல்ல ஜம்பர் அடிச்சுடுவாங்க இன்னொரு ஒயரை மூன்னு (RYB) பேஸ்ல எதாவது ஒரு பேஸ்ல ஜம்பர் அடிச்சுடுவாங்க.. அந்த இரண்டு ஒயரும் நம்ம வீட்டு இருக்க KWH மீட்டர்ல கொடுத்து அந்த மீட்டர்ல இருந்து அவுட்புட் எடுத்து ஒரு ப்யூஸ்ல 220v சப்ளை கொடுத்து அதுல இருந்து அவுட்புட்ட எடுத்து ஒரு மெயின்ல பேஸ்ச ப்யூஸ் கண்ட்ரோல்லயும் நியூட்ரல டைரக்ட் லிங்க்லயும் கொடுத்து, மெயின் ஆன் செய்தால் ( இப்போது MCB யூஸ் செய்கிறோம்) அதுலிருந்து வரும் அவுட்புட்டை நம் வீட்டு பயன்பாட்டுக்கு பயன்படுத்துகிறோம்..
அவர் அவர் வசதிக்கேட்ப UPS பயண்படுத்துகிறோம் நம் வீடுகளில் இப்போது பயன்படுத்தும் UPS எப்படி கனைக்ட் செய்கிறோம் என்றால் UPSக்கு சிஸ்டம் வேல்டேஜ் டைரக்ட் 220v எடுத்து கொடுக்கிறோம் அப்போது UPS வழியாக பேட்டரி சார்ஜ் ஆகிறது அடுத்து நம் வீட்டில் கரண்ட் கட் ஆகும் போது UPS வழியாக 220v சப்ளை நம்ம எந்த எந்த சர்க்யூட்ல UPS சப்ளை கணைக்ட் செய்து உள்ளோமோ அந்த அந்த சர்க்யூட்க்கு சப்ளை போய் லைட் ஏரிகிறது..இதுல முக்கியமாக கவனிக்க வேண்டியது நம் பயன்படுத்தும் UPS இருந்து 220v மட்டும் தான் கிடைக்கும் நியூட்ரல் EBல இருந்து வர்றத தான் யூஸ் ஆகுது, இங்க தான் பிரச்சனையே ஆரம்பம் எப்படினா..
உங்க வீட்டுக்கு பக்கத்து வீட்ல கம்பத்துல இருந்து சப்ளை வரலைனு EBக்கு இன்பாம் செஞ்சீங்கனா உங்க ஏரியா லைன்மேன் வந்து உங்க ஏரியாவுக்கு மின் வினியோகம் செய்யும் ட்ரேன்ஸ்பாமர்ல இருக்க AB சுச்சுக்கு உள்ள கேன்டில் போட்டு ஆப் பண்ணிட்டு அந்த கேன்டிலோட உங்க வீட்டுக்கு பக்கத்தில் கம்ளைட் கொடுத்த வீட்டுக்கு சப்ளை போகும் கம்பத்துல ஏரி செக் பண்ண போகும் போது நியூட்ரல் வழியாக அவர்க்கு இன்டெக்சன் ஆகும், இந்த இன்டெக்சன் வருவதற்கு காரணம் கரண்ட் ஆப் ஆனவுடன் உங்கள் வீட்டில் உள்ள UPS ஆன் ஆகிடும், அந்த சப்ளை நியூட்ரல்ல இன்டெக்சன் ஆகும், உங்க ஒரு வீட்ல மட்டும் UPS இருந்தா உங்க வீட்டு மெயின ஆப் பண்ண சொல்லாம்,
ஆனால் இப்போது பரவலாக எல்லோரும் யூபிஎஸ் யூஸ் பண்றாக அதுநாள கம்பத்துல வேலை செய்ற லைன்மேன்க்கு பாதுகாப்ப உறுதி செய்ய நம்ம வீட்டு EBலைன்ல சின்ன ஆல்டர் பண்ணனும் அப்போது கம்பத்தில் வேலை செய்யும் லைன் மேன்க்கு பாதுகாப்பு உறுதியாக இருக்கும் நமக்கும் எந்த பாதிப்பும் இருக்காது. உங்க வீட்ல இருக்க KWH மீட்டர்ல இருந்து கட்டவுட்டு இருக்க ப்யூஸ்ல இருந்து வர்ற 220v எடுத்து ஒரு 25A, 220 coil voltage, (2NO, 2NC, ) ஒரு கண்ட்ரோல் காண்டைட் வாங்கி அந்த காண்டைட் இருக்க 2NC பாயிண்ட்ல ஒரு பாயிண்ட்ல 220v AC யும் இன்னொரு NC பாயிண்ட்ல நியூட்ரலும் கொடுத்து அதோட இன்னொரு சைட் இருக்க ரெண்டு ஒயர எடுத்து உங்க மெயின் சுச்சு இன்புட்ல கொடுத்துடுங்க EBல இருந்து சப்ளை இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் லைட் ஏரியும்.. அடுத்து EB பவர் ஆப் ஆனவுடன் UPSல இருந்து வர்ற 220v சப்ளைய காண்டைட்ல இருக்க 2NO பாயிண்ட்ல ஒரு NO பாயிண்ட் சைடுல 220v கொடுத்துடுங்க..
அதுக்கூடவே ஒரு ஒயர எடுத்து காண்டைட்டோட காயில் சப்ளைல ஒரு சைடு கொடுத்துடுங்க, அடுத்து வீட்டுக்கு வெளிய ஈரமாக இருக்க எடத்துல 4அடிக்கு ஒரு GI பைப்ப அடிச்சு மட்டத்துக்கு இறக்கிட்டு பைப் டாப்ல ஒரு ஓட்டை போட்டு அதுல ஒரு ஜிங்போல்ட் மாட்டி அதுல இருந்து 2sqmm காப்பர் ஒயர் வழியாக ஒரு நியூட்ரல தனியாக கொண்டு வந்து காண்டைட்டோட இன்னொரு NO பாயிண்டோட இன்னோரு சைடுல கொடுத்துட்டு அதுல இருந்து இன்னொரு ஒயர் எடுத்து காண்டைட்டோட காயில் சாப்ளைல இன்னொரு சைடு கொடுத்துடுங்க, இனி என்ன பண்ணனும்னா காண்டைட்டோ 2No பாயிண்டோட இன்னொரு சைட்ல இருந்து வர்ற ரெண்டு ஒயர எடுத்து ஒ
220v உங்க வீட்டு யூபிஎஸ் லைன்ல கொடுத்துடுங்..👇