ஒரு மனிதன்
அல்லது இனம், சரணடைவதற்கு
முன்பாக மரணத்தைத் தேர்வு செய்யும் ஆன்மபலத்தைக் கொண்டிருக்காவிட்டால், அடிமையாவதுதான் தவிர்க்க முடியாத விளைவாக இருக்கும் ...
- ஓநாய் குலச்சின்னம் நாவலில் இருந்து
#ஜியோங் ரோங்
#சி.மோகன்
#இயக்குனர் வெற்றிமாறன்
Mamata Banerjee’s constituency:
51k votes deleted. She lost by 15k.
M.K. Stalin’s constituency:
1 lakh votes deleted. He lost by 9k.
Arvind Kejriwal’s constituency:
40k votes deleted. He lost by 4k.
Was this the real reason behind the introduction of SIR?
கார் வாங்க, புதிய தலமைச் செயலகம் கட்ட பல்லாயிரம் கோடி காசு இருக்கும்.. உழைக்கும் மக்கள் கோரிக்கைக்கு மட்டும் கஜானா காலியாக இருக்கும்.. ஏற்கனவே ஆண்ட நாடகக் கம்பெனிகள் போலவே #தவெக அரசும் அடித்தட்டு மக்கள் விரோத, தொழிலாளர்கள் விரோத புதிய நாடகக் கம்பெனியே…
மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் ஐந்து யூனிட் பி நெகடிவ் ரத்தம் மிக அவசரமாக தேவை
பெயர் :சக்தீஸ்வரி
வயது -38
இரத்த வகை :B-ve
தொ.எண் 9894206957
5 - (யூனிட்) அலகு தேவை.