The most independent and powerful woman I knew, the one who taught me right from wrong, who raised me to be who I am, who suffered through my pain, laughed loudest for my joy, loved me unconditionally, left this realm on the date she gave birth to me. 6pm,Lodhi crematorium
On a response to your tweet singaravelan housing board mass cleaning today, in a way it was nice to see your working for the betterment of underprivileged.
#NammaVelachery
ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் எனக்கு வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி. கூட்டணிக் கட்சிகளின் சார்பில் இறுதிவரை களத்தில் நின்று உழைத்த அனைவருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும், என் மீது பேரன்பு கொண்டிருக்கும் ஓமலூர் மக்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி. முதலமைச்சராக
My career:
1. Studied two years for IIT JEE but failed to make it so appa sent me to engineering in US. Guilty for spending my parents hard earned money I worked part time throughout my college as a library assistant and as a cook in a cafeteria. I got a scholarship that helped.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாக ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்கான வேட்புமனுவை இன்று (17-03-2021) சற்று முன்னதாக வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார்
@MKumaramangalam@INCTamilNadu@KS_Alagiri
சேலத்தில் ஓமலூர் சட்டமன்றம் தேக்கம்பட்டி பஞ்சாயத்து கிராம கமிட்டி தலைவர் A.வேணு கந்தசாமியை நாம் இழந்து விட்டோம். தன் கடைசி மூச்சுவரை தேக்கம்பட்டி கிராமத்தில் நம் கொடியை உயர்த்திக் பிடித்தார். இன்று வேணு அண்ணாவின் இறப்பு மட்டும் தான் ��ாங்கிரசுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு
@MKumaramangalam இன்று நமது கட்சியை சேர்ந்த தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு இன்று இழந்துள்ளோம் அவர் இன்று பிஜேபில் சேர்ந்துள்ளார் இது நமக்கு இழப்பு இல்லை அண்ணா
A very happy birthday to @INCIndia incharge of @INCTamilNadu, former president of @INCKarnataka and Member of the karnataka legislative assembly @dineshgrao. Primed and raring to go , we hope this year is your best and that together we send a record number of MLAs to the assembly
"Sonia Gandhi ji said everyone is family and has to strengthen party together," : P L Punia
These aren’t just words.I will never forget the first time i met Mrs. Gandhi. She made me feel like family and that feeling has stayed with me.
கொரோனாவை கண்டு கடுகளவும் கவலை கொள்ளாமல் தேர்தல் பணியைத் தொடங்கி வைத்த தலைவர் கே.எஸ்.அழகிரி! அரசியல் கட்சிகளின் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு காங்கிரஸ்! https://t.co/1FwRESEa2q
@INCTamilNadu@KS_Alagiri
தமிழ் எழுத தெரியாதவர���களுக்கு (என்றாள்) தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் பதவி தேவையா?
காங்கிரஸ் கட்சியில் தலைவர் ராகுலை ஏற்றுக்கொள்ளாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
அன்னை சோனியா காந்தியை எதிர்த்து காவிக்கு துணை போன பரம்பரை கொஞ்சம் அடக்கி வாசிப்பது நலம்.
பாஜகவின் திட்டமிடப்படாத ஊரடங்கால் கிராமப்புற இந்தியாவில் பேரழிவை உருவாக்கியுள்ளது. 78% கிராமப்புற இந்தியர்கள் தங்கள் பணி நிறுத்தப்படுவதைக் கண்டனர். விளபரம் & ஊழல் தவிர பாஜக உதவி எதுவும் செய்யவில்லை. #IndiaInEconomicCrisis