Visited the MaTHi Retail Outlet & Cafeteria at TNSRLM Head Office, Chennai—an inspiring showcase of the talent, enterprise and determination of our rural women entrepreneurs.
From traditional weaves and handicrafts to natural foods and value-added products, MaTHi is taking the finest of rural India to urban consumers.
By connecting grassroots producers with organised markets, MaTHi is turning enterprise into opportunity, strengthening household incomes and advancing the journey towards 6 crore #LakhpatiDidis.
గ్రామీణ మహిళా పారిశ్రామికవేత్తల ప్రతిభ, పట్టుదల, స్వయం సమృద్ధికి ప్రతీకగా నిలుస్తున్న తమిళనాడులోని TNSRLM ప్రధాన కార్యాలయంలోని MaTHi రిటైల్ అవుట్లెట్ & కేఫెటీరియాను సందర్శించాను.
సంప్రదాయ చేనేతలు, హస్తకళల నుంచి సహ�� ఆహార ఉత్పత్తులు, విలువ జోడించిన ఉత్పత్తుల వరకు... గ్రామీణ మహిళలు తయారు చేస్తున్న నాణ్యమైన ఉత్పత్తులను పట్టణ వినియోగదారులకు MaTHi అందుబాటులోకి తీసుకువస్తోంది.
గ్రామీణ ప్రాంతాల్లోని ఉత్పత్తిదారులను వ్యవస్థీకృత మార్కెట్లతో అనుసంధానం చేయడం ద్వారా మహిళల వ్యాపారాలకు కొత్త అవకాశాలు, కుటుంబ ఆదాయాలకు మరింత బలం చేకూరుతోంది.
గ్రామీణ మహిళల ప్రతిభను ఆదాయ వనరుగా, ఆత్మవిశ్వాసాన్ని ఆర్థిక సాధికారతగా మార్చే ఈ ప్రయాణం... 6 కోట్ల #LakhpatiDidis లక్ష్య సాధన దిశగా మరో ముఖ్యమైన అడుగు.
மரம் வளர்த்து வளம் சேர்ப்போம்.. ஒரே நேரத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் 16 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு சாதனை முயற்சி.. CISF வீரர்கள், மாண���, மாணவிகள் பங்கேற்பு..
#Sivagangai | #Tree | #TreePlantation | #CISF | #PolimerNews
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (7.8.2026) சென்னை, கலைவாணர் அரங்கில், 12-வது தேசிய கைத்தறி நாள் விழாவில், HANDTEX 2026 கைத்தறிக் கண்காட்சி, கோ-ஆப்டெக்ஸ் நிறுவன��்தின் "வெற்றித் தறி" விற்பனையகம் மற்றும் மின்-வணிகத்தளத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், 2025–2026ஆம் ஆண்டிற்கான சிறந்த நெசவாளர் மற்றும் வடிவமைப்பாளர் விருதுகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 11 விருதாளர்களுக்கு 22.25 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (3.7.2026) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்ச��� மற்றும் ஊராட்சித் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay