தமிழக வெற்றிக்கழக அமைச்சர்கள் 1.வெங்கட்ராமன்
2.லோகேஷ் இவர்களோடு ஜெம் வீரமணி.
ஜெயலலிதா அவர்களோடு கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சாந்தி😂
பாவம் ஒரு பக்கம்
பழி இன்னொரு பக்கம் 😡
தவறுகளை செய்வதும் அதை திசை திருப்புவதும் விஜயினுடைய அரசியலாக இருக்கிறது
எச்சரிக்கையாக இருங்கள் மக்கா
@TVKVijayHQ
இந்த 15 ஆண்டுகளாக அவர் போராடிய போராட்டங்களில் ஏதாவது ஒன்றிலாவது நீங்கள் பயன் பெற்றிருப்பீர்கள். அவர் திரள்நிதியில் வாழ்கிறார். நீங்கள் விமர்சிக்கிறீர்களாம்; அது உண்மை இல்லை என்பதை கர்மா உங்களுக்குக் காட்டும்.
தமிழன்உலகம் முழுக்க கோவில் கட்டுவான் அதை பிடுங்கித் உண்ண ஒரு தெலுங்கு கூட்டம் பின்னால் வரும், அதை ஓரம்கட்டி தமிழன் வழி நடத்தினால் மட்டுமே கோவிலாக இருக்கும்!
ஈழத்தில் பணம் பிடுங்குவதில்லை கோவில்களில்!காரணம் தமிழன் கைகளில் கோவிலின் அதிகாரம்🤔🤔