தமிழ்நாட்டின் முதலாளிகள் கூலி குறைத்து வாங்குகிறான்
என்று நீங்கள் அவனை
வேலைக்கு அமர்த்துவீர்க ளேயானால் ஒரு நாள்
அவனே உன்னை அடிப்பான் உணர்ந்து
கொள்ளுங்கள்.
40000 ம் கோடி எல்ஐசிக்கு
சாதாரண மாகி விட்டதா
மக்கள் கேட்கும் போது
என்ன செய்வீர்கள் பங்கு
சந்தை குறைந்து நட்டமாகி
மாகி விட்டது என்று கை
விரித்துவிடும் மக்கள் பணம் பறிபோகும்.
@ThanthiTV இது என்ன பித்தலாட்டம். எல்ஐசி மக்களை ஏமாற்றுகிறது. அது என்ன 0.975 சதவீதம். அதன் மதிப்பு என்ன தெரியுமா? சுமார் 40,000 கோடி. இதை குறைந்த தொகை என்று எல்ஐசி தப்பிக்க முடியாது.
மொழிப் போர் நடக்கும்
போது என் போன்றவர்கள்
கலந்து கொண்டு தடி அடி
வாங்கினோம். தமிழ்மொழி ஒரு மொழி அல்ல நமது உயிர். உயிரை காக்க மனிதன்
எப்படி போராடுவானோ
அப்படிதான் அப்படிதான்
நம் மொழியை காத்திடல்
வேண்டும்.
ஸ்டாலின் ஆட்சியில் காவல்துறையில் பணி செய்பவர்களுக்கே பாதுகாப்பு இல்லை. இவர்கள் எப்படி மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள்.
#DMKFailsTN
https://t.co/r684uuk9ev
ஏற்கனவ��� போரடினேன் வைத்தார்கள் - பின்னர் தமிழ் பெயரில் உள்ள பதாகையை மட்டும் கழட்டி வைத்தனர். மீண்டும் -தொடர்ந்து போரடினேன்
ஆடி மதுரை என தமிழிலில் பெயர் பலகை - வைத்துவிட்டார்கள்..
இதோ - உங்கள் பார்வைக்கு
திராவிடம் என்பது பொய்த் தோற்றம். திராவிடம் என்��தை கேரளா ஆந்திரா
கர்நாடகா இந்த மாநில மக்கள் இந்த திராவிட த்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா
இதற்கு அருணன் பதில்
சொல்வாரா.
திராவிடர் என்பது ஒரு இனமில்லை எனும் கருத்தை முன்வைத்தால், ஐயா அருணன் அவர்கள் எதிர்வினையாற்றுகிறார். திராவிடர் என்பதை ஒரு இனமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கிறதா? அதுதான் @tncpim யின் நிலைப்பாடா?
பதிலறிய விரும்புகிறேன் தல! @sindhan
எமது நிலம் எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு ஈழத்தில் நடந்த அமைதி வழி போராட்டம் மீண்டும் எங்களை ஆயுதம் ஏந்த வைக்காதீர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் கொந்தளிப்பு.
என்னம்மா தமிழ்நாட்டில் தான��� இளம் விதவைகள்
அதிகம் இருக்கிறார்கள்
என்று பிரச்சாரம் செய்து
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை
மூடுவதற்கு என்று பேசினீர்களே மூடி விட்டீர்களா எல்லாம் ஏமாற்று பேச்சு.
சோழர்களின் அடையாள���் “புலிக்கொடி”சோழர்களின் புலிக்கொடி காட்டப்படாது கல்கியின் வரலாற்று திரிபு போல் தான் பொன்னியின் செல்வன் படம் உள்ளதாம்!
குறிப்பு: அண்ணாத்த சீமான் உங்க கட்சி கொடிய சொல்லல உடனே காப்பிரைட் காமெடிய ஆரம்பிச்சுராதிங்க!!!
இங்கு EVPயில் எடுத்திருக்கலாம் இல்லைணா ECRல் செட் போட்டு எடுத்துருக்கலாம் இங்குள்ள தமிழ் கலைஞர்களுக்கு வேலையாவது 2 வருடத்திற்கு தொடர்ந்து கிடைத்திருக்கும் ஆனால் அவன் ஊர்ல போயி எடுத்திங்க என்பதால் அவர்கள் படம்னு சொல்வதெல்லாம் கேவலம் தமிழ் திரைதுறைக்கு🤦🏻