வெள்ளிக்கிழமை வான்கோழி போன்ற கசமுசா கதைகளை எழுதிக் கொண்டிருந்தவரை முத்தமிழறிஞர் என்று இவர்கள் பட்டம் சூட்ட வில்லையா..?அப்படியிருக்க
சிக்கனமா உடையணிந்தாலே சிறப்பாக நடிப்பை வெளிபடுத்தும் ஒரு நடிகை டீச்சரா நடிச்சா என்னையா தப்பு..?மாணவர்கள் தவறாமல் பள்ளிக்கூடம் வருவார்கள் இல்லையா...
இன்னும் 24”மணிநேரமே அமெரிக்க அதிபரின் ஈரான் பயங்கரவாதிகளிக்கான கடைசி அவகாசமாம்👈☝️☝️☝️ எத்தனை நாள் தான்டா சொல்லி சொல்லி திரிகிறீர்கள் தொடங்குங்கடா முதல்ல 😀😀
சரித்திரம் இதுவரை வெகுசில அபூர்வமனிதர்களையே சந்தித்திருக்கின்றது.
பெரும் சரித்திரங்களை அவர்கள்தான் வரைந்தார்கள்..
ஒரு மக்களின் தலைவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான முழு இலக்கணமாய் வாழ்ந்த கரிகாலன்..
வரலாறு தந்த பெரும் தலைவன்..
தமிழினத்தின் தலைமகன்..❤️❤️❤️
காற்றும் கூட எங்களுடன் இரவில் தூங்க இடம் கேட்கும்
மழைத்துளி கூட எம்தோழர் மடியினில் தவழ தினம் எங்கும்
எத்தனை தடைகள்
எத்தனை துரோகங்கள்
எத்தனை இடர்கள்
அத்தனை தாண்டியும் இலக்கை நோக்கிய பயணம் தவறவில்ல
வரலாறு எமக்கு கற்றுத்தந்தது ஒன்றே ஒன்றுதான்.
அது, போராடு, போராடு , போராடு என்பதே.
தமிழ்ஈழ கடற்புலிகள் மகளிர் படையணியில் தேசவிடுதலைக்காக பல களங்கள்
பல்துறை பணிகளிலும் இறுதிவரை பயணித்த மகளிர் போராளி வைதேகி அவர்கள் 23.12.2025 இன்று சுகயீனம் காரணமாக ஆஸ்திரேலியாவில் சிட்னியிலே சாவடைந்துள்ளார்.
அவருக்கு எமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
வீரவணக்கம் அக்கா
#நாம்_தமிழர் கட்சியுடன் சந்திப்பு!
தமிழர் தேசம், தமிழர் இறைமை அங்கீகரிக்கப்பட்ட தீர்வை வலியுறுத்தி தமிழக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த்தேசிய பேரவையினர் #நாம்_தமிழர்_கட்சி பிரதம ஒருங்கிணைப்பாளரை இன்று சந்தித்து கலந்துரையாடினர்.
@Viyanarasu அய்யா மூத்தவரே உங்களையும் தான் அடிக்கடி குரங்கைப் போல கட்சி விட்டு கட்சி தாவி திரிய வேண்டாம் என்று சொல்லுகிறார் ஆனால் நீங்களும் கேட்க வில்லை ஒரு நாள் அரசியல் அனாதையாய் நிற்கும் காலம் விரைவில் வரும் அப்போது உங்களையும் அறம் மான்பு மயிர் என்று சொல்லி கொண்டு இந்த சீமான் தான் வருவான்
எங்கு இருக்கிறோம் என்பது முக்கியமல்ல.இதயம் எப்படி இருக்கிறது என்பது முக்கியம்.
கைதிகள் என்பதையும் தாண்டி
நாங்களும் மனிதாபிமானிகள்.
இரக்கம் கொண்டவர்கள் இதயநேயம் உள்ளவர்கள் சந்தர்ப்பங்கள் தான் எங்களை கைதிகள் ஆக்கியது.
என்பதை இந்த தருணம் சொல்லாமல் சொல்கின்றது.
@Viyanarasu@mervinJeyamani@NtkRasipuram அய்யா பெரியவரே உங்க வயது அனுபவம் எல்லாம் எனக்கு இல்லை ஆனால் உங்களைப் போல தான் சீமான் தமிழ் தேசியம் என்று பேசுகிறார் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியா வந்து விட்டார்
இத்தனை ஆண்டுகளாக நீங்கள் தமிழர் தமிழ் தேசியம் என்று சொல்லி அங்கும் இங்கும் ஓடி திரிந்ததை தவிர சாதித்தது என்ன?