பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களின் தன்னம்பிக்கையையும் ஆற்றலையும் வலுப்படுத்தி, சமத்துவமும் வளர்ச்சியும் நிறைந்த சமூகத்தை உருவாக்கும் உயரிய நோக்கில், We The Leaders அமைப்பு முன்னெடுக்கும் ‘பெண்கள் வளர்ச்சி மாநாடு’ வரும் அக்டோபர் 22, 2026, வியாழக்கிழமை அன்று கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு பெண்ணும் அச்சமின்றி வாழவும், தன்னம்பிக்கையுடன் முன்னேறவும், கனவுகளையும் இலட்சியங்களையும் தடையின்றி அடையவும் ஏற்ற சூழலை உருவாக்குவதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கம்.
இந்த மாபெரும் முன்னெடுப்பில், நமது அமைப்பின் தலைவர்கள், குறிப்பாகப் பெண் தலைவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு ஆதரவையும் பங்களிப்பையும் வழங்கிடுவோம்.
நமது @WTLFoundation அமைப்பின் Dr. APJ Abdul Kalam Centre for Ethics & Politics மையத்தை நேரில் பார்வையிட விரும்புகிறீர்களா?
https://t.co/dFlPf8akVS என்ற இணைய தளத்தில், உங்கள் We The Leaders உறுப்பினர் அடையாள எண்ணைப் (WTL ID) பதிவு செய்யுங்கள். உங்கள் விவரங்களைச் சரிபார்த்து, வருகையின் நோக்கத்தையும் உங்களுக்கு ஏற்ற தேதியையும் குறிப்பிடுங்கள். உங்கள் வருகைக்கான நேரம் ஒதுக்கப்பட்டு, மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தப்படும். முன்பதிவு உறுதிசெய்யப்பட்ட பின்னரே மையத்திற்கு வருகை தரவும்.
தலைமைத்துவம் என்பது அதிகாரத்தை நோக்கிய பயணம் மட்டுமல்ல, சமூக மாற்றத்தை உருவாக்கும் பொறுப்பும் கூட. வாருங்கள், ஐயா அப்துல் கலாம் அவர்கள் கண்ட கனவுகளை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்து, அறநெறிகளுடன் கூடிய தலைவர்களை உருவாக்குவோம்.
Thank you, my dear leaders of @WTLFoundation and respected dignitaries, for making this day memorable!
Today, with the inauguration of the Dr APJ Abdul Kalam Centre for Ethics and Politics, we have begun our pursuit of creating righteous leaders who will nurture change at the grassroots level.
Here’s a glimpse of today’s event.
After Shivakumar came to the power in Karnataka, 200 unit for all scheme has been cancelled, now it's only for who hold voter id or aadhar in Karnataka, big drawback for other states employees
பல்லடம் அருகே பெண்கள் பாதுகாப்பு மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டுக்காக வீ தி லீடர் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு மராத்தான் .
10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு .
கொடியசைத்து துவக்கி வைத்த அண்ணாமலை அண்ணா .
Dear Prime Minister Ambani,
Please accept my humble apologies for not realizing that you are the real boss of India.
Naturally, you would prefer to maintain your monopolistic exploitation of the great people of India, but would you nonetheless consider allowing Starlink to compete?
There are many areas of India, as there are in all countries, with no Internet access, which denies children the opportunity for education and for small businesses the opportunity to sell their goods to a global market. Starlink would change their lives for the better.
Thank you 🙏
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான அண்ணன் மருத்துவர் திரு @draramadoss அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் திரு @draramadoss அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகளைத் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
செல்வி. சின்மயி அவர்கள் - சென்னை
கல்வியும் இசையும் எனது இரு கண்கள் என்ற உயர்ந்த சிந்தனையுடன், சிறு வயது முதலே வயலினோடு பயணித்து வருகிறார். பட்டப் படிப்பை முடித்து, இசைக் கல்வியை தொடங்கவுள்ளார். அதுமட்டுமின்றி, ஏராளமான குழந்தைகளுக்கு வயலின் பயிற்சியை கட்டணமின்றி அளிக்கிறார். கல்வியோடு, இசையையும் கலந்து வாழும் இவரது சிந்தனைக்கு காமராஜர் விருதினை, WE THE LEADERS வழங்கி கௌரவிக்கிறது.
திருமதி. பி. கிருஷ்ணவேணி அவர்கள் - திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து கிராமப் பஞ்சாயத்து தலைவராக செயல்பட்டபோது, சாதிய ஆதிக்க உணர்வால் துன்பங்களுக்கும் இன்னல்களுக்கும் உள்ளாக்கப்பட்டார். கொலைவெறித் தாக்குதலில் நூழிலையில் உயிர் பிழைத்தார்.
2011ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி, குற்றவாளிகளுக்கு இப்போது இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளார். சமூக நீதிக்காக தொடர்ந்து போராடிய திருமதி. கிருஷ்ணவேணி அவர்களுக்கு காமராஜர் விருதினை, WE THE LEADERS வழங்கி கௌரவிக்கிறது.
Captain Smit Machchhar’s extraordinary courage in putting his life on the line to save 174 passengers during a life-threatening crisis stands as a powerful testament to true leadership and service before self.
What was first reported as a “possible attempt to hijack” was later clarified as an attempt by one of the co-pilots of the plane to deliberately crash Fly Dubai’s Boeing 747 Max flying from Dubai to Tel Aviv. Despite being stabbed by his co-pilot, Captain Smit Machchhar rose to the occasion and fought him off. His presence of mind in opening the cockpit door allowed the other passengers to come in, overpower the co-pilot, and restrain him.
What would have been a tragedy of wider ramifications in an already volatile geographical area was averted, and the plane was piloted to safely land in Saudi Arabia, saving the 174 passengers on board of various nationalities.
Many a time, Heroes don’t wear a Superman cap. They will be one among us. They will rise when the situation demands of them.
Captain Smit Machchhar is one such Hero and has made every Indian proud.