உதயநிதி: 3 நாள் டைம் இருக்கு
நல்லா Prepare பண்ணிட்டு வந்து பதில் சொல்ல சொல்லுங்க
சபாநாயகர்: அவரு கை கட்டி உக்காந்திருக்கதுலயே தெரியலயா?
எங்க ஆளு Already Prepared!
உதயநிதி : அப்பனா இப்பயே பதில் சொல்ல சொல்லுங்க! நான் வெயிட் பண்ணி கேட்டுட்டு போறேன் 😂
விஜயை பங்கம் செய்திருக்கிறார் LoP!
Non Stop Roast!
செம Cool ஆக டீல் பண்ணாரு
@Udhaystalin 🔥🔥🔥
இப்படியே டீல் பண்ணுனே
கலைஞர் Touch 🙌🙌☺☺
எதிர்கட்சி தலைவரின் கேள்விகளுக்கு பயந்து முதல்வர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறியது இது முதல் முறை
செய்கை 🔥🔥
Watch | 'யாரும் ஓடிடக் கூடாது' எனக் கூறிவிட்டு அவையில் இருந்து வெளியேறிய முதல்வர் விஜய் - 'இப்போ ஓடியது யார்?' என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி
#SunNews | #TNAssembly | #Udhayanidhi | #Vijay
முதலமைச்சர் அவையில் இருக்கும் போதே, அவர் துறைசார்ந்த விவாதத்தில் மற்ற அமைச்சர்கள் பேசுவது ஏன்? என்பதே எனது கேள்வி - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
#SunNews | #TNAssembly | #TVK | #DMK
நீதான அரசாங்கம் வக்கு இருந்தா Gsquareக்கும் திமுகக்காரனுக்கும் தொடர்பு இருக்கு அப்புறம் land இருக்குனு கேஸ் போட்டு அதையும் Airportக்கே எழுதிக்கோ
அதைவிட்டுட்டு என்ன புலி வருதுனு பூச்சாண்டி காமிச்சுட்டு இருக்க
Brutal 🔥🔥🔥