||தல ❤அஜித்||வாழு!வாழவிடு!||தன்னம்பிக்கை❤!தன்னடக்கம்❤!தனிவழி❤ ||நண்பனா இருக்க எந்த தகுதி தேவை இல்ல ஆன எதிரி இருக்க தகுதி வேணும்||தல வெறியன்||பிரியாணிநகரம் 🍗||
#WATCH | “கட்சியை விட்டு துரோகிகள் வெளியேறிட்டு இருக்காங்க.. விராலிமலை இடைத் தேர்தலில் அதிமுக 100% வெற்றி பெறும்”
விஜயபாஸ்கருக்கு மாற்றாக நியமிக்கப்பட்ட அதிமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் பழனிவேல் பேட்டி
#SunNews | #Pudukottai | #ADMK | #VIjayaBhaskar
மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
சட்டமன்றத்தில் ஒற்றை ஆளாக நின்று கதறவிட்ட எங்கள் சிங்கம், மக்கள் முதல்வர் @EPSTamilNadu 🦁🔥
@TVKVijayHQ நீங்க என்னதான் முகத்தை மறைச்சு அரசியல் பண்ணினாலும், மக்களுக்காக ஒலிக்கும் எங்கள் எடப்பாடியாரின் குரலை யாராலும் எப்போதும் தடுக்க முடியாது!
EPS அவர்களின் மைக்கை ஆஃப் பண்ணிட்டு, அவர் பக்கம் கேமராவும் வைக்காம, என்ன இது?
கலகலப்பு படத்துல சந்தானம் மத்தவங்களுக்கு அட்ட கத்தி கொடுத்துட்டு, தனக்கு மட்டும் ஒரிஜினல் கத்தி வச்சிக்கிட்டு வாள் வீசி சண்டையில Win பண்ற மாதிரி ஒரு Live!
Only CSK coming back into form next year could make IPL interesting again.
It could be CSK's 6th IPL trophy hunt Vs RCB's 3rd IPL trophy hunt. 🏆
#IPLFinal