பொய் சொல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ள அண்ணாமலை அவர்கள்.
குற்றம் நடந்தவுடன் குற்றவாளி கைது செய்யப்பட்டு குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சம்மந்தப்பட்ட குற்றவாளி திமுகவின் நிர்வாகி என பொய் செய்திகளை பரப்புகிறார் @annamalai_k
இது என்ன பாஜக ஆட்சியா இந்தியாவின் தங்க மங்கைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றவாளி ப்ரிஜ் பூஷன் சிங்கிற்கு சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுக்க!
தமிழ் நாடு காவல்துறை மீது தொடர்ந்து அவதூறுகளை மட்டுமே பரப்பி வரும் திரு. அண்ணாமலை #ShameOnYouAnnamalai
செபாஸ்டின் சைமன் என்றால் பாலியல் பொறுக்கி, திரள்நிதி திருடன், நாக்பூர் நாய், குருமூர்த்தி வீட்டு அடிமை என்று பொருள்.
செருப்ப காட்டும்போது துளசிதாசர் ராமாயணம் படிக்கலயாடா சைமன் @Seeman4TN
மூச்சு விட்டாலே இந்து மதம் அழிந்து விட்டதை போல கூப்பாடு போடுகிறார்கள்.
இதெல்லாம் அவர்களின் கண்களில் ஏன் படுவதில்லை??
ஏனென்றால் இது போன்ற மூட நம்பிக்கைகள் தான் இந்து மதத்தின் ஆதார வேர். அதனை அறுக்க முற்படுவார்களா இந்துமத வேஷக்காரர்கள்??
கோவில்களை பாப்பானுக கிட்ட ஒப்படைக்க வேண்டும் என இந்தப் பாப்பார கும்பல்/ RSS கூட்டம் கூவுறது ஏன்னு இப்பப் புரியுதா மக்கா .. 😏
அப்புறம் இந்தத் திருட்டைப் பற்றி @sumanthraman மாமா கருத்து ஏதும் கூறிவிட்டாரா .. 😏
பார்ப்பனர் வாஞ்ஜிநாதனால் சுடப்பட்டு இறந்த தீண்டாமை ஒழிப்பு சட்டம் கொண்டு வந்த கலைக்டர் ஆஷ் துரை நினைவு நாள்
(17/06/1911) இன்று
அயோத்திதாசப் பண்டிதரின் ஒரு பைசா தமிழன் இதழ் பாராட்டிய தீண்டாமை ஒழிப்பாளர் ஆஷ் துரை
சப் கலெக்டர் ஆஷ் நெல்லையில் இருந்த ஜாதி சமுக கொடுமைக்கு எதிரான முதல் அடியை வைத்தவர் தொட்டால் தீட்டு என்ற தீண்டாமையை தன்னால் எப்படி ஒழிக்க முடியும் என்று யோசித்தவர் அதற்கான ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்
குறிப்பிட்ட மேல் சாதியினர் மட்டுமே குற்றால அருவியில் குளிக்க முடியும் என்று கடுமையான தீண்டாமை நிலவிய போது ஆஷே மட்டுமே அங்கு அனைவரும் குளிக்க ஓர் சமத்துவத்தை கொண்டு வந்தார்
பட்டியல் இனத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரை அக்ரஹாரம் வழியாக ஆஷ் துரையின் மனைவி தன்னுடைய சாரட்டு வண்டியில் கூட்டிச் சென்றார், இதற்குப் பிறகு தங்களுடைய இடத்தை அசுத்தப்படுத்தி விட்டதாக பார்ப்பனர்கள் கூக்குரல் இட்டனர், இது போன்ற தலித் விடுதலைச் செயல்களை சனாதன எதிர்ப்பாக பார்ப்பனர்கள் நிறுவ முயன்றனர்,
கலெக்டர் ஆஷ் அவர்களைக் கொலை செய்வதற்கான காரணங்களை எழுதியுள்ள வாஞ்சி அய்யரின் கடிதத்தின் சில வரிகள்.
“அழியாத ஸனாதான தர்மத்தை” என, இதற்கு மேல் இங்கு ஆராய்ச்சி செய்வதற்கு ஒன்றுமில்லை இந்த வாஞ்சியின் கோபம் இந்தியாவை சுரண்டுகின்றார்கள் என்று வரவில்லை மாறாக தங்களின் ஆரிய ஆதிக்கத்தை அழிக்கின்றார்கள் என்று தான் வந்துள்ளது
இதை எல்லாம் தங்க முடியாமல் பார்ப்பனர் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட வாஞ்சிநாதன் ஐயர் அவரை சுட்டு கொன்று விட்டு ஓடி கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார்
#வாஞ்சிநாதன் #ஆஷ்துரை
37 வயதாகும் அந்த முன்னாள் குருக்கள் கையாடல் செய்ததாகக் கூறப்படும் நகைகளின் மதிப்பு சுமார் $2 மில்லியனுக்கும் மேல் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
https://t.co/MQwqbhkvcp