மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 26-31வரை #CPIM தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம்.
இதன் ஒரு பகுதியாக, இன்று வடசென்னை மாவட்டம், பெரம்பூர் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தை#CPIM மாநில குழு உறுப்பினர் L.சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் அமைதியையும், சமூக நீதியையும் காக்க மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிப்போம்! ✊🚩
பெரம்பூரில் திமுக வேட்பாளர் திரு. ஆடி சேகர் அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்!
#TNElection2026#CPIMPerambur#PeramburConstituency#RDSekar
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பெரம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் திரு R D சேகர் அவர்களுக்கு 44வது வட்டம் எஸ் ஆர் டி கடை அருகில் இன்று வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.
தூய்மை பணியாளர்களின் இடைவிடாத போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் DYFI தோழர்கள் ஆதரவு பங்கேற்பு ✊🏼✊🏼 போராடும் தொழிலாளியின் கூக்குரல் கேட்களையா @mkstalin@chennaicorp@Udhaystalin@CMOTamilnadu விரைவில் தீர்வு காணவில்லை என்றால் நீங்கள் ஆட்சியில் இருந்து தூக்கி எரியபடுவீர்கள்

இறுதி சடங்கு இல்லை. அவரது உடல் அறிவியலுக்கு தானம் செய்யப்பட்டது. @cpimspeak தலைமையகத்தில் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.
Rest in Peace Comrade #SitaramYechury
@UnniKri83936946@tncpim இது எப்படி முட்டாள்தனமாகும், கூட்டணியில் இருப்பினும் தவறு என்ற ஒன்று நடக்கும் போது அதனை எதிர்த்து கேட்கும் திராணி எங்களிடம் உள்ளது. அதனால் தான் போராட்டத்தை முன்னெடுக்க முடிந்தது. போராட்டம் பண்ணலனாலும் குறை சொல்வது பண்ணாலும் கேலி பேசுவது. இதனை விட்டு களத்திற்கு வாருங்கள்.