I have Been Using this Casio Royale Watch Since Few Months and Absolutely Loving it.
Worth for Money and I highly Recommend it : https://t.co/PvyKRBCR9F
Might Go out of Stock Soon.
@AxisBank@AxisBankSupport my account is frozen since june with my money held please look into this.. i submitted all the documents in branch last month itself still no response
My Amazon order is showing item delivered but I haven't received anything yet
So as per the title my prepaid order is missing. I complained to customer care but nothing happened. What kind of scam is this.. pathetic service worst @AmazonHelp@amazonIN
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு.
தேர்தல் பிரச்சாரத்தின் போது,
5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள்.
ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள்.
இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி.
ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள்.
இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள்.
இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?

5 ஏக்கருக்கும் குறைவாக உள்ள விவசாயிகள் கடன் தள்ளுபடின்னாங்க. இப்ப 50,000₹ கடன் மட்டும் தள்ளுபடிங்குறது ஏன்?
அதே மாதிரி தான் அந்த 200 யூனிட் மானியமும். 500 யூனிட்க்குள்ளன்னு மாத்திட்டே இருந்தா எப்படி? ஏன்னு விளக்கமாவது கொடுக்கலாமே? தேர்தல் வாக்குறுதில என்ன சொன்னோமோ அதை தானே செய்யனும். நிதி பிரச்னை இருந்தா அதையாவது என்னான்னு விளக்கம் கொடுக்கனும்ல அண்ணா @CMOTamilnadu