Breaking
அண்ணாமலை அவர்கள் புதிய இயக்கம் தொடங்குவதாக அறிவித்த ஒரு மணி நேரத்திலேயே சுமார் ஒன்றரை லட்சம் பேர் அந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்
#annamalai#bjp
விசிகவின் சேலம் மாமன்ற உறுப்பினரின் protocol பற்றிய விளக்கம் இது.. இனியாது அவதூறுகளை நிப்பாட்டிவிட்டு சட்டமன்ற உறுப்பினர் தன் மாண்பை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
@PriyarajanDMK@DMKITwing
அரசு நிலைப்பாடு என்னனு அந்த தொகுதி எம் எல் ஏவ பாத்தாலே தெரிஞ்சிரும். ஆனா அதை விட முக்கியம் சோபாவில் சொகுசாகப் படுத்திருக்கும் தோழர்களின் நிலைப்பாட்டை அறியவேண்டும். 😍
சொன்னா பலருக்கு புரியாது!
மாநிலக் கட்சிகள்ல தலைவர்கள் வாரிசுகள ஏன் வளர்த்து விடறாங்கன்னாஇந்த மாதிரி சம்பவங்கள்தான் காரணம்.
பல கட்சிகள் அழிந்தும் போய் இருக்கு!
உண்மையில் ஒட்டுமொத்த நீலச்சங்கி Core அரசியல் திமுக வெறுப்பல்ல. திமுகவில் எடப்பாடி போல விஜய் போல ஒரு ஆண்ட சாதி சத்திரிய அல்லது வேளாளத் தலைமை வாய்த்தால் அன்றோடு இவர்களின் திமுக வெறுப்பு கைவிடப்படும். அதிமுகவையோ தவெகவையோ பாஜகவையோ போல இன்னொரு கட்சியாகத்தான் கருதுவார்கள். அவர்களுடைய பொச்சரிப்புக்குக் காரணம் திமுக அல்ல. திமுகவின் தலைமை.
ஏனென்றால் தங்களை பலநூற்றாண்டுகளாக அடக்கி ஆண்டு வந்தது பார்ப்பன - வேளாள உயர்சாதி ஆதிக்கம் தான்; எனவே அது தொடர்வது என்பது இயற்கையானது என்றும்., கலைஞர் ஆள்வது என்பதை நம் சாதிக்குக் கிடைக்காத வாய்ப்பு இன்னொரு எண்ணிக்கை பலம் கூட இல்லாத ஒடுக்கப்பட்ட பிரிவினருக்குக் கிடைத்து விட்டதாகவும் பொறாமையோடு அணுகுகின்றனர். அதுதான் நீலச்சங்கி ஸ்கூல் ஆப் தாட் உடைய அடிநாதம்.
Oh my Tamilnadu what have you become?
We were able to pull events which were about to happen in other states to our state just 6 months before. Now see our state?..
Is this the change you wanted?