வசந்த்&கோ வசந்தகுமாரின் மரணம் மனதை நெகிழ வைக்கிறது எத்தனையோ தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்த நல்ல மனிதர்
இவரின் பிறப்பு ஒரு சம்பவம் ஆனால் இறப்பு ஒரு சகாப்தத்தின் மறைவு செய்தியாக ப��ிவாகிறது #ஆழ்ந்த_இரங்கல்🙏🏻🙏🏻🙏🏻😭😭
சினிமாவில் மட்டுமே நடிக்க தெரிந்த இவருக்கு வெளி உலகில் நடிக்க தெரியாத மனிதர்
மக்களுக்கு தேச உணர்வை தூண்டும் வண்ணம் பல சினிமாவில் நடித்தவர்
பிறந்த நாள் வாழ்த்துகள் 💐🎂@ivijayakant
தமிழகத்தில் கொரானா தொற்று சமூகப்பரவலாக மாறவில்லை - எடப்பாடியார்
மொதல்ல சமூக பரவல்னா என்னனு தெரியுமானு யாராச்சும் அவர்கிட்ட கேளுங்களேன் 🤦🏻♂️
இந்திய அளவில் தமிழ்நாடு கொரானா தொற்று பரவல்ல இரண்டாம் இடத்துல இருக்கு 😒
@CMOTamilNadu தற்போது நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று 1000த்தை கடந்து விட்டதால் மாவட்டம் முழுவதும் campaign அமைத்து ஒவ்வொரு நபராக பரிசோதனை செய்து நோய் தொற்று உள்ளதா என்று கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்...
@KASengottaiyan தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு விவசாய மானியங்கள் கடன்கள் பற்றிய விழிப்புணர்வு செய்ய வேண்டும்.....தமிழகத்தில் ஆட்சி செய்யும் இந்த அரசு மத்திய அரசின் பல விவசாய திட்டங்கள் தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை தயவு செய்து விவசாய குடும்பங்களை காப்பாற்றுங்கள்......
@ArjunSaravanan5@CityTirunelveli 5000 வீடு இருக்கும் பகுதியில் ஒரு நாள் மட்டுமே பரிசோதனை செய்தனர்...பாதி மக்கள் தான் அதில் பயன் பெற்றார்கள்சார்.பரிசோதனைக்கு முன்பு மக்களிடம் முன் அறிவிப்பு சொய்தால் அனைத்து மக்களும் பயன் அடைவார்கள்...நன்றி சார்...
@ArjunSaravanan5@CityTirunelveli டவுண் பகுதியில் இருந்து அங்கு சென்றுவர கடினமாக இருக்கிறது சார்... டவுண் பகுதியில் ஆங்காங்கே camping அமைத்தால் மக்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ள வசதியாக இருக்கும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@CMOTamilNadu தமிழக முதல்வர் அவர்களே உங்கள் நெஞ்சம் பதரினால் மட்டும் பத்தாது அடுத்த குழந்தைக்குக்கு இந்த நிலைமை ஏற்படாதவாறு சட்டம் இயற்றுவது நன்று.... #JusticeForJeyapriya
தினம் தினம் இப்படியான செய்திகள் கேட்டு நெஞ்சு பதறுகிறது. இப்படி கேவலமான ஆட்சி செய்தாலும் இந்த எடப்பாடியை ஆளுமை முட்டு கொடுக்க வரும் சங்கிகளையும், அதிமுக, பாமகவினரையு��் கண்டால் அருவருப்பாக உள்ளது. #மீண்டும்_ஒரு_சிறுமி #JusticeForJeyapriya @CMOTamilNadu
பெண் காவலருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏதாவது தீங்கு நேருமானால் தமிழக டி ஜி பி யும் எடப்பாடி அரசுமே பொறுப்பு! தமிழக மக்கள் சாத்தான்குள போலீஸ் படுகொலை யை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்! @CMOTamilNadu