கூட்டி கழிச்சி பாருங்க கட்சிக்கு இந்த சோதனை யாரால் வந்து இருக்கு என்று!!
இவனுங்களே வெளிய தூக்கி போட சொல்லிட்டு இப்போ சீன் Create பன்றான் So Called டளபதி!!
முகத்தை மூடி செல்ல மாட்டேன் என்று முதல்வர் @TVKVijayHQ
சொன்னார்.
ஆனால் அன்று அவரது இல்லத்தில் முகத்தை மூடிக் கொண்டு வந்த நபர் யார் என்பதை முதல்வரை விளக்க வேண்டும்..
அண்ணியார் @PremallathaDmdk 💥
“நான் BJP ஆதரவாளர் தான். ஆனாலும் Edappadi மீது அநியாயமாக பேசினால் விட மாட்டேன். C.V. Shanmugam, நானும் வன்னியர் தான் டா. உண்மையிலேயே ஆம்பளையா இருந்தா re-election வைத்து ஜெயிச்சு காட்டு @EPSTamilNadu@AIADMKOfficial
This shows the situation of so called democracy in West Bengal under TMC Mamata Begum.
People are afraid to vote due to fear of TMC goons.
VC: clearcutindia
சிவக்குமார் இன்று ஓட்டு போட்ட பின் பேட்டி.
“ஆளும் திமுக அரசு போலி மதுபானங்கள் , கஞ்சா விற்பனையால் மக்கள் பாதிப்பை உணர்த்திய தருணம்.. “
ஹம்சா சிவகுமார் மசாரி 🚶🏻♂️➡️
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லையாம். ஆனால் தவெகவில் பெண்களுக்கு பேச்சுரிமை கூட இல்லை.
இந்த நபர் மீது ஆக்சன் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறார் விஜய்.
இவ்ளோ நாள் வைராக்யமா இருந்தேன் ஆனா பாருங்க
அண்ணாமலை அண்ணா உசுரு கொடுத்து பிரச்சாரம் பண்றாரு..🥺
அவர் vote கேட்டா மக்கள் போடுவாங்க ன்னு வேட்பாளர் நம்புறாங்க..🥺
NDA தோத்து போனா எல்லாரும் அவரை தான் பேசுவாங்க..😏🥺
அவர் vote போட சொல்லி ஒருத்தரும் போடல
பாருன்னு கேலி பேசுவாங்க..
தயவு செஞ்சு இந்த ஒரு முறை நம்ம வீம்பெல்லாம் தூக்கி போட்டு..சண்டை எல்லாம் மறந்து அண்ணாமலை
அண்ணா க்காக ..அவர் நல்ல பேருக்காக..
ஒத்துமயா NDA க்கு vote போடுங்க..plz🥺🙏