Sometimes, your genuine competitors are gracious enough to give credit where it’s due. But those chasing popularity by badmouthing others will never understand that.
Thank you, Lokesh, for the kind endorsement. @TRBRajaa, you’ve done a wonderful job and fully deserved this recognition!
At the @IndianExpress Adda, I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some.
But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.
"Naan Mudhalvan" renamed as TN Skill Corporation. This is unacceptable & done out of political vendetta by TVK
The most successful scheme of DMK govt which trained 41 lakh students & ensured 70000 job placements till 2024 especially 100 + UPSC jobs till 2025
Will he change the title of "Amma Canteens"?? Can he restore Chennai Central's name?? Can TVK demolish overbridges constructed by DMK across Chennai??
ஜெ கொண்டு வந்த திட்டம் தான் 100 யூனிட் இலவச மின்சாரம்
- தவெக தலைவர்
1989ல தமிழ்நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கியது முதன் முதலில் இந்தியாவிலயே திமுக தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான்
மறக்காதீங்க விஜய் அண்ணா
@Dr_Ezhilan 😎😎
What a Knock out னா 🔥
Its like comparing the Chenab railway bridge at ₹1,130 crore/km with a normal rural road bridge at ₹40 crore/km.
They’ve already explained the complex nature. There is a metro running below and it needs reinforcement. If you can’t educate people, better stay away from this profession. Go work as a political consultant instead 🤦
முயற்சி திருவினையாக்கும்!
சரியாக ஒரு வருடத்துக்கு முன் ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு. பூபிந்தர் யாதவ் அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தேன், அதனை தொடர்ந்து ஒன்றிய அரசு அதிகாரிகளுடனும் இடைவிடாது தொடர்பிலேயே இருந்து, மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், மாநில அரசின் நிலத்தை இருமடங்காக வனத்துறையிடம் ஒப்படைத்து, எதுமலை - பெரகம்பி சாலையை மேம்படுத்த அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்த சாலையானது அப்பகுதி மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை,
அதை இப்போது நிறைவேற்றிக்கொடுத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
ஓரணியில் தமிழ்நாடு!!
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!
நன்றி : @DinakaranNews@dinamalarweb@dinathanthi@mkstalin@Udhaystalin@arivalayam@DMKPerambalur@DMKITwing@byadavbjp
#RoadInfrastructure #RuralConnectivity #SustainableDevelopment #VillageProgress #InfrastructureGrowth #DMK #MKStalin #Perambalur #Trichy #ArunNehru
If it has happened in a state controlled bus stand he would have tagged local MLA, minister, CM et al. Unfortunately this has happened in a union govt controlled environment so just an empathetic tweet. Thats it.. Pcch!!
Tamil Nadu is a LEADER in electronic exports and would likely have established a semiconductor fabrication unit long ago if India practiced true federalism with the Union Government’s role limited to Defence and Foreign Affairs, and all other subjects handled by the States.
ஒரு நாட்டோட முக்கியமான வேலை பொருளாதாரத்தை சீர் செய்வது. ராணுவத்தை பலப்படுத்துவது. வெளியுறவுத் துறையை திறம்பட கையாள்வது. இது மூன்றையும் கோட்டைவிட்ட வெங்காயங்கள் மாநிலங்களின் உரிமையில் வேற தலையிடுதுகள். உம்ம வேலைய ஒழுங்கா பாருமய்யா.. மாநிலங்கள் தங்கள் வேலையை பார்க்கவிடுங்கள்.
#MakkalaiThediMaruthuvam is not just delivering healthcare — it is delivering results.
Tamil Nadu has achieved 17% hypertension control and 16.7% diabetes control, reshaping how public health success is measured.
A victory built by reaching people, not waiting for them, and becoming a blueprint for public healthcare across India.
#மக்களைத்_தேடி_மருத்துவம்
🙏🙏🙏
Announced in the amended budget for 2021-2022 when I was FM, and implemented by the TNeGA in the IT Dept
Remaining pre-Independence Madras Presidency Records (1921 to 1952) may be completed in the next few months, as stated by the Hon Speaker in the house yesterday
💻 1952-2024 வரையிலான சட்டமன்றப் பதிவுகள், நிகழ்வுகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன.
📚 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அணுகக் கூடியதாக இருந்த தமிழ்நாடு சட்டமன்ற ஆவணங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் குவித்திருக்கிறோம்!
🌐 https://t.co/5LVSGeVyDr என்ற வலைப்பக்கத்தில் இந்த அரிய அறிவுச்சுரங்கம் உங்களுக்காக...
அடுத்ததாக,
✊🏾🌄 வெல்லும் விருதுகளால் #DravidianModel-இன் பேர் சொல்லும் அமைச்சர் பெருமக்கள் வாழ்த்து பெற்றனர்! உள்ளம் மகிழ்கிறோம்! இன்னும் இன்னும் உழைக்க உறுதியேற்கிறோம்!
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் கனவுத்திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் குடிமைப்பணி தேர்விற்காக தமிழ்நாடு அரசு பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெற்றவர்களில், 50 பேர் UPSC தேர்வில் வெற்றி பெற்றுள்ள செய்தி அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.
குறிப்பாக, மாநில அளவில் முதலிடமும் - அகில இந்திய அளவிலான தரவரிசைப்பட்டியலில் 23-ஆம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ள தம்பி சிவச்சந்திரன், அகில இந்திய அளவில் 39-ஆவது இடத்தை பிடித்துள்ள தங்கை மோனிகா ஆகியோருக்கு என்னுடைய பாராட்டுகள்.
நான் முதல்வன் திட்டம், இலக்கை நோக்கி சரியான திசையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் இருந்து UPSC தேர்வில் வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
#நான்_முதல்வன் மூலம் ஒன்றிய அரசுப்பணிக்கு தேர்வாகியுள்ள தமிழ்நாட்டு இளைஞர்கள், ஏழை - எளிய மக்கள் மேன்மையடையும் வண்ணம் செயலாற்றிட என் அன்பையும் - வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#NaanMudhalvan
Whom are you trying to mislead?
Majority of Tamilians have the common sense to understand that Tamil Nadu has been denied an equitable share in the Union taxes over last 30 years
Tamil Nadu's share in the Union Taxes reduced from 6.168% during 10th FC to 4.079% during 15th FC