#Breaking | Shocker from Tamil Nadu, a 15-year-old girl was set ablaze over personal enmity. AIADMK functionaries arrested.
TIMES NOW's Shabbir with details.
திருவெண்ணெய்நல்லூர் - சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த ஜெயபாலுவின் மகள் 14 வயது சிறுமி ஜெயஸ்ரீயை இன்று காலை (10.05.2020) அதே பகுதியை சேர்ந்த அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் மற்றும் முருகன் முன்னாள் கவுன்��ிலர் அதிமுக இவர்கள் @mkstalin @beemji @CMOTamilNadu @thiruja
திருவெண்ணெய்நல்லூர் - சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த ஜெயபாலுவின் மகள் 14 வயது சிறுமி ஜெயஸ்ரீயை இன்று காலை (10.05.2020) அதே பகுதியை சேர்ந்த அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் மற்றும் முருகன் முன்னாள் கவுன்சிலர் அதிமுக இவர்கள் @mkstalin@beemji@CMOTamilNadu@thiruja
சிம்பிள் லாஜிக்! டாஸ்மாக் திறக்கப்பட்ட போதோ, எதிர்கட்சிகள் போராட்டம் நடத்திய போதோ, சமூக இடைவெளி தெறித்து ஓடிய���ோதோ, குடிகார ஆண்களால் தாய்மார்கள் அடிபட்டபோதோ ரஜினியால் அமைதியாக இருக்க முடியும். ஆனால்,சினிமாவோ அரசியலோ கமல்ஹாசன் ஸ்கோர் செய்தால் அவரால் பதட்டமடையாமல் இருக்கவே முடியாது.
குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி க���ட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம்
தமிழக அரசு.
எங்கும் வருவோம் உமைத் தடுக்க.
மக்கள் நீதியே வெல்லும்.