காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் திரு. #க_சுந்தர்_Bsc_MLA அவர்களும், நமது காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அருமைஅண்ணன் திரு #க_செல்வம்_MP அவர்களும் பொதுமக்களின் கோரிக்கையை மனுக்களாக கொடுத்தனர்.
"கொரோனா சமூகப்பரவல் குறித்து முறைப்படி ஆய்வு மேற்கொள்ளத் தனியாக ஒரு வல்லுநர் குழுவை நியமித்து - அறிக்கை பெற்று - உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்"
- கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுரை.@ksundarmla@EzhilarasanCvmp
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட @arivalayam சார்பில் "திராவிடப் பல்கலைக்கழகம்" நாவலரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.