தளர்வுகளைத் தொடர்ந்து நாம் வெளி வரும் போது, நம் உயிருக்கும�� உறவுகளுக்கும் நம் அலட்சியம் ஆபத்தாகி விடக்கூடாது. மருந்தே இல்லாத இந்நோயில் இருந்து, நம் வாழ்முறையும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே, நமைக் காத்திடும். #நாமேதீர்வு
Greater Chennai Residents living in non-containment zones: Here are the #COVID19#lockdown relaxations, as announced by TN CM:
1. Construction provided workers stay at the site
2. PWD construction and road works
(Cont...)
கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமானது அருணாச்சல் பிரதேசம்!
அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட ஒரே நபரும் குணமடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பேமா காண்டு தகவல்!
#ArunachalPradesh