. @BBC_Future reports that "Finland's libraries are increasingly being valued not by how many books they lend, but how they help societies function":
https://t.co/sOyikErWdi
How Helsinki's new Central Library Oodi function as a living room for residents:
https://t.co/xg6q25zBbY
@tamiltalkies சினிமாகார நாய்களை எங்க வைக்கணும்னு எங்களு��்கு தெரியவில்லை....
.உங்க நொண்ணன்..சொல்ற தனி மனித ஒழுக்கத்தை கெடுக்கிறதே...உன்னைமாதிரி mass மூவிஸ் எடுக்குற நாய்ங்க தான்.....
எல்லாத்துக்கு அடிப்படை காரணமே நீங்க தான்...நீங்கள் எல்லாம் வந்து எங்களுக்கு மாற்றம் குடுக்க போறீங்களா?தூ...😮
தமிழ்நாட்டை பீகார், உத்தரப்பிரதேசமாக மாற்றிய தவெக அரசு!
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, பாலியல் வன்கொடுமைகள் அன்றாடச் செய்திகளாக மாறிவருகிறது. சூலூரில் ஒரு பிஞ்சுக் குழந்தைக்கு நடந்த கொடூரத்தின் ஈரம் காய்வதற்குள், கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது குழந்தை மீது பாலியல் வன்கொடுமை அரங்கேற்றப்பட்டுள்ளது. ஒரே நாளில் ஐந்து குழந்தைகளுக்கு எதிரான போக்ஸோ வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவா முதலமைச்சர் விஜய்யிடம் மக்கள் எதிர்பார்த்த "மாற்று அரசியல்?"
குற்றவாளிகளைக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டிய ஆளுங்கட்சி, கொலையுண்ட குழந்தையின் பெற்���ோரைத் தனியாக அழைத்து மிரட்டுகிறது என்றால், இது யாருக்கான ஆட்சி?
த.வெ.க எம்.எல்.ஏ விஜயகுமார் பெற்றோரை மருத்துவமனையில் தனியாக அடைத்து வைத்து, பணத்தைக் கொடுத்து இந்த வழக்கை மூடி மறைக்க முயன்றது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. காவல்துறை இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும் அதிர்ச்சியளிக்கிறது.
பாஜக ஆளும் ��ாநிலங்களில் நடப்பது போன்ற அதே அராஜகத்தையும், கொடூரத்தையும் இன்று தமிழ்நாட்டிலும் பார்க்க முடிகிறது. முதலமைச்சர் விஜய், சினிமா வசனங்களை விடுத்து, உடனடியாகக் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்குத் துணைபோனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில், தமிழ்நாட்டு மக்கள் இந்த #SofaModel அரசுக்குத் தகுந்த பாட���் புகட்டுவார்கள்.
#WhySilentCM?
@maaran_pandi சினிமாகார நாய்களை எங்க வைக்கணும்னு எங்களுக்கு தெரியவில்லை....
தனி மனித ஒழுக்கத்தை கெடுக்கிறதே...உன்னைமாதிரி mass மூவிஸ் எடுக்குற நாய்ங்க தான்.....
எல்லாத்துக்கு அடிப்படை காரணமே நீங்க தான்...நீங்கள் எல்லாம் வந்து எங்களுக்கு மாற்றம் குடுக்க போறீங்கள���?😮
சினிமாகார நாய்களை எங்க வைக்கணும்னு எங்களுக்கு தெரியவில்லை..உங்க நொண்ணன்..சொல்ற தனி மனித ஒழுக்கத்தை கெடுக்கிறதே..உம்மை போன்ற mass மூவிஸ் எடுக்குற நா���்ங்க தான்.எல்லாத்துக்கு அடிப்படை காரணமே நீங்க தான்...நீங்கள் எல்லாம் வந்து எங்களுக்கு மாற்றம் குடுக்க போறீங்களா?
@offl_Lawrence
@AjayNeethi92403@aravinth43AK சிவகாசியில் ஒழுங்கா safety measures பண்ணுங்க..நீங்க சீனா உடன் போட்டியிட வேண்டாம். போட்டி போட்டா safety and wages இன்னும் மோசமான நிலைக்கு போகும். அப்றம் வேணா ஒரு சின்ன ராக்கெட் la பார்சல் கட்டி பக்கத்துல இருக்கிற port la இருக���குற ship la ye land ஆகிற மாதிரி அனுப்பலாம்..
வந்து 20 நாளில் இது எல்லாம் பண்ணிட்டாங்க...😂 கேக்குரவன.. தற்குறி யா இருந்த... இதுவும் சொல்லுவaar..இன்னுமும் சொல்லுவaar.😂
@TVKVijayHQ
https://t.co/TDV23cLpJN
Hyperledger FireFly is a multiparty system for enterprise data flows, powered by blockchain. Learn more about this new project via the blog by @Kaleido_io https://t.co/9c45QYUbKh
Hyperledger Lab, FireFly is now an official project! It enables developers to build blockchain apps for enterprise radically faster by allowing them to focus on business logic instead of infrastructure. Read the blog: https://t.co/9c45QYCAlH @Kaleido_io