#WATCH | கிருஷ்ணகிரி: ஓசூரில் அச்சந்திரம் கிராமத்தில் இறங்க வேண்டிய பயணியை 2 கிராமங்கள் கடந்து தும்மனப்பள்ளியில் இறக்கிவிட்டதால் அரசு பேருந்தின் முன் பக்கத்தில் நின்றபடியே வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆபத்தான முறையில் பயணம் செய்ததால் பரபரப்பு;
ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து துறை நடவடிக்கை
#SunNews | #GovtBus | #Hosur | #Suspend
பழனி கோவில் விவகராத்தில் ஒருவர் சிறையிலேயே மரணமடைந்துள்ளார்.. இது சரியாக தோன்றவில்லை. ஏன் என்றால் - பலரும் நினைப்பது போல இது ஒரு கோவில் நில விவகாரம் அல்ல.. அது 100கோடி மதிப்பிலான நிலம் ஆனால் பழனியில் இருந்து 48கிமி தொலைவில் இன்னொரு கோவில் உள்ளது அது தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில்... இதற்கு தானமாக கொடுக்கப்பட்ட நிலம் 1905ல் சுமார் 20ஏக்கர்.. அதன் ஆதாரம் இங்கே.. அதன் பிற ஆதாரங்களை இத்தோடு வரிசையாக இணைக்கிறேன்.
போன DMK ஆட்சியில
Leakage தான் பிரச்சனைன்னு சொல்ற TVK-க்கு, எந்தெந்த துறையில் எந்த அளவுக்கு LEAKAGE இருந்ததுன்னு சொல்லலாமே !!
ஏன் சொல்லல? @Kalyan1612 anna, fantastic