தமிழ்க் கடவுள் முருகன் ன்ற தலைப்புல பிரிச்சு மேஞ்சிருக்காங்க 💥
இவங்கள வெறும் நடிகைன்னு நினைச்சிட்டு இருந்தேன், இவங்க என்ன இந்த போடு போடுறாங்க 🤯
@SaalanPaari விவாதத்துக்கு போறதுக்கு முன்னாடி இப்படி தெளிவா தெரிஞ்சுக்கிட்டு போகனும்
கவியரசே!
பிறப்பு முதல் இறப்பு வரை
தமிழர் வாழ்வைத்
தழுவிநடக்கிறது உன்தமிழ்
கீற்றுக் கொட்டகைக்கு
கிரீடம் சூட்டியது உன்பாடல்
பாமரர் நாவில்
பழமொழியானது உன்பல்லவி
மொழியின்
சகல செளகரியங்களையும்
பாட்டுக்குள் பரிமாறியவன் நீ
மதுவோ மதமோ
கீதையோ கோதையோ
நீ எதை எழுதினாலும்
உன் தமிழுக்கு மயங்கியது
தமிழச்சாதி
எறும்புத்தோலை உரித்துப்பார்த்து
யானை கண்டவன்;
இதயத்தோலை உரித்துப்பார்த்து
ஞானம் கண்டவன்
கலவியைத்
“துன்பம் போன்ற
இன்பம்” என்றவன்
தன்னைக்
“கண்ணீர் வரைந்த ஓவியம்”
என்றவன்
பாவேந்தரைத் தொடர்ந்து
திரையில் கவிதைசெய்த
பெருங்கவிஞன்
கடந்த நூற்றாண்டில்
கால்நூற்றாண்டின்
கையொப்பம் நீயல்லவா?
உன் கைத்தமிழைவிட
கானத் தமிழுக்கு
ஆயுள் அதிகம்
கண்ணின் மணிபோல
மணியின் நிழல்போலக்
கவிதை படைத்தாய் அய்யா!
இந்த மண்ணும்
கடல் வானும்
மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதய்யா
உன் தமிழைப்
பிரிக்க முடியாதய்யா
உன் நூற்றாண்டை
இன்று தொடங்குகிறாய்;
நாங்கள் நிறைவுசெய்வோம்
இப்போதான் தெரியுது தமிழ்நாட்டில் எவ்வளவு முட்டாள்கள் இருக்கிறார்கள் என்று.!!!
எம்ஜிஆர் 54 ஆண்டுகளுக்கு முன்பு கட்சி துவங்கும்போது நாம் பார்த்ததில்லை எவ்வளவு தற்குறிகள் தமிழ்நாட்டில் இருந்தார்கள் என்று!!!
இப்போ விஜய் பின்னால் ஓடும் தற்குறிகளை பார்க்கும்போது தான் தெரியுது.!!!
தமிழ்நாட்டு மக்கள் இன்னும் 50 ஆண்டு ஆனாலும் திருந்தமாட்டார்கள் என்று...
Mayile - Audio Song from Moonwalk. Enjoy Listening. And tell me if you like it!
https://t.co/J6yMO22wFT
Sung by @doublejtherapp and I
Lyrics by #VishnuEdavan
Moonwalk, a Full length Comedy movie, in theatres - May 2026
Moonwalk a feature film,
Starring @PDdancing
Directed by #ManojNirmalaSreedharan
Produced by #ManojNirmalaSreedharan #DivyaManoj and @praveenelak@iYogiBabu@AjuVarghesee #ArjunAshokan @Satzsathish321@NishmaChengapp5 #SushmithaNayak #MottaiRajendran #LolluSabhaSwaminathan @KingsleyReddin #DeepaShankar #DrSanthoshJacob #RamkumarNatarajan @Anoopvshylaja@doublejtherapp@Lyricist_Vivek@arivubeing #VishnuEdavan #VigneshRamakrishna #SathyanIlanko #Sekhar #PiyushShazia #RaymondCrasta #ShanooMuralidharan #DivyaGeorge #SwethaRajuu #Macguffin #SyncCinema #KannanGanpat #Madhanagopal #Srivfx #Pixstone #Digibricks @behindwoods@LahariMusic@Romeopictures_@teamaimpr
#MoonwalkTheFeatureFilm #May2026Realease
Bison ‘Kaalamaadan Gaanam’ ஒவ்வொரு தடவையும் கேக்கும்போது இதயத்துல ஒரு கனமான குழப்பம், ஊர்ச் சூழலின் மண்ணு வாசனை, கோவில் மணிச் சத்தம். எல்லாமே ஒன்றாக எழுந்து உடம்பை நடுங்க வைக்குற saami adura உணர்ச்சி வருது. நான் படம் பார்க்கவும், இந்தப் பாடலை கேட்கவும் தாமதமா ஆகியிருக்கலாம்.
ஆனாலும்இந்த உணர்ச்சியை ஏற்றுக்கொண்டு சொல்ல வேண்டிய உண்மையை மறுக்க முடியல, இப்படிச் சத்தத்துக்கு ஆன���மாவையே குலுக்குற இசையையும், அந்த உணர்வை திரைக்குப் பின் நிஜத்துலயும் நமக்குள் ஊற்றி விடுற மாதிரி படம் எடுத்திருக்குற director-க்கு ஒரு பெரிய வணக்கம்.
@mari_selvaraj
@nivaskprasanna