Thank you very much for the recognition ❤️
Ideology is measured by conviction, not by the date on a membership card and History isn’t reserved for old members. It’s available to anyone willing to study it.
You keep counting the days since I officially joined the party. I keep counting the years I’ve lived with its ideology. I was raised with these ideals long before I held a membership card. If my understanding of the ideology or its history is wrong, prove me wrong with facts. Otherwise, my joining date is irrelevant.
அகர முதல தொட்டு தாடி கிழவன் Bloodu
💥 வரலாறு திரும்புகிறது என திரு விஜய் அவர்கள் சொன்னது இதைத்தானா ❓
💥அப்போதைய #Genz இளைஞர்கள் Vs இப்போதைய #Genz இளைஞர்கள்
ஒற்றுமையும் வேற்றுமையும் அழகாக இளைஞர்களுக்கு புரியும்படி விளக்கி கூறியுள்ளனர்
வழக்கறிஞர் திரு @AlimAlbuhari
அவர்கள் 🔥 🔥
💥 நாம் இப்போது பெற்றுள்ள மாநில உரிமைகள் பலவற்றிற்கு காரணம் அப்போதைய #Genz இளைஞர்களின் தியாகமும் பங்கும் அலப்பறியதாது 🔥🔥
ஒளிந்திருந்த பூனை இவ்வளவு சீக்கிரம் வெளியே வரும் என எதிர்பார்க்கவில்லை!
தேசியக் கல்விக் கொள்கை - 2020ன் ஒரு அங்கமாக APAAR(Automated Permanent Academic Account Registry) Card வழங்கும் திட்டம் உள்ளது. அதாவது “ஒரே நாடு ஒரே அடையாள அட்டை” என்ற அடிப்படையில் நமது தமிழ்நாட்டு மாணவர்களின் சுயவிவரத்தை ஒன்றிய அரசிடம் (அதிகாரப்பூர்வமாக!) ஒப்படைக்கும் திட்டம். இதைத்தான் வேறு வடிவத்தில் அமல்படுத்த இருக்கிறார்கள் என்பது த.வெ.க. அரசின் அமைச்சர் பேசியிருப்பதில் இருந்து தெரியவருகிறது. அதுவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க!
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கவே மாட்டோம் என்றவர்கள், இதுபோன்ற செயல்களில் இறங்கியுள்ளார்கள்.
“இரண்டாயிரம் கோடி என்ன? 10000 கோடி கொடுத்தாலும் NEP-2020ஐ ஏற்க மாட்டோம்” எனச் சொன்ன எங்கள் கழகத்தலைவர் அவர்களின் நெஞ்சுரம் இந்த ஆட்சியாளர்களுக்கும் வேண்டும். அது இல்லாமல் தேவையின்றி நமது மாணவர்களின் அடிப்படைத் தகவல்களை ஒன்றிய அரசிடம் தட்டில் வைத்து மரியாதையோடு கொடுக்கும் வேலையை அறவே கைவிட வேண்டும்.
"நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் பயிற்சிப் பெற்று, இந்த ஆண்டு இந்திய குடிமைப் பணியாளர் தேர்வில் தேர்ச்சியடைந்து, இந்திய வனப்பணியில் சேர்ந்திருக்கும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. கலைபிரியன் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. பிரவீன் அரோக்கிய ராஜ் இருவரது மக்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
டிவிகேல இருந்திருந்தா, கோவையில் ஜெய்ச்சு, தொழில் துறை மந்திரி ஆகி ரீல்ஸ் போடுட்டு இருந்திருக்கலாம்
தலைகீழாக தான் குதிப்பான் இந்த கோட்டை சாமினு இப்படி, வீதிக்கு வர வெச்சுட்டிங்க
Thanks to Dravidam. Dravidathaal Vaazhndhom! @mkstalin@arivalayam@DMKITwing#Kalaingar103#Kalaingarforever
Dr. Kalaingar made me Dr. Prasanth.
I was apolitical 10 years ago and hated Dravidian parties for no clear reason. Last week, I completed my PhD in Physics. (1/10)