@saijegadheeshh ஒரு மாபியா உட்கார்ந்து கொண்டு ஒரு தற்குறி கூட்டத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தானுக. இப்ப அந்த மாபியா இந்த தற்குறிகள் பன்ற கேடுகெட்ட தனத்தை உன்னை மாதிரி மாபியா கூட்டம் மடைமாற்றிக் கொண்ட���ருக்கிறது.
@MPMahendran_INC@manickamtagore யாரு இவனா? அந்த father இல்லனா இந்த உலகத்திற்கு இவன் யாருன்னே தெரியாது. (இருமுறை திமுககாரன் உழைப்பால் ஓட்டால் வென்றவன்). திமுகவுக்கு அப்பனாம்.. 😂
@JD_Reloaded@iparanthamen டேய் தற்குறிகளா, பரந்தாமன் எழும்பூர்ல தேர்தலில் நிற்கவேயில்லை. அங்கே ஜெயித்தது பட்டிமன்ற அமைச்சர் அறிவுஜீவி தன்னைக்காட்டிக்கொள்ளும் தற்குறி ராஜ்மோகன் தான்.. பரந்தாமன் நேற்று அடித்த அடி அப்படி.. 😂
@Selvatvk6kb அந்த 41 பேரை கொன்னுட்டு பழியை திமுக மேல போட்டுட்டு பொய் நடிப்பு நடித்து அனுதாபம் தேடி ஆட்சிக்கு வந்தவன் தான் உலக மகா உத்தமனாடா? அந்த41 பேரின் ஆன்மா என்றைக்கும் அவனை மன்னிக்காது.
@RaasMaxx077 தற்க���றித் தவெகலா எவன் பேசுறது டா உண்மையா இருக்கு? தலைமை தற்குறி முதற்கொண்டு எவன் பேசினாலும் பொய், அவதூறு, போலி பேச்சு இது தான். இதுல எவன் பேசுனா என்ன?
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் - தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தைய��ம் எப்போது கட்டுப்படுத்துவார் டம்மி CM?
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள்.
குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்துக்கு நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போவதை பார்த்து தமிழ்நாடே பதறினால் - அதெல்லாம் ‘பண்டிகை காலக் கொலைகள்’ என்கிறது வெட்கங்கெட்ட அரசு.
நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை ‘எரியும் பொருள்’ என்கிறது காவல்துறை.
குற்றச்சம்பவங்களை Cover Up செய்ய, இவர்கள் வைக்கும் பெயர்களைக் கொண்டு தனி dictionary-ஏ போடலாம்.
தேனியில் காவலர் கொல்லப்பட்��� சம்பவத்தில், பணியில் இருந்த போது கொல்லப்பட்டார் என்று Dummy CM-ம், பணியில் இல்லாத போது கொல்லப்பட்டார் என்று CM-ன் காவல்துறையும் முரண்பட்ட அறிக்கைகளை விடுகின்றனர்.
மிரட்டல் - அடிதடி - கட்டப்பஞ்சாயத்து - கமிஷன் - பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானியர் முதல் பெண் IAS அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள்.
இது எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல், Sleep Mode-இல் இருக்கும் முதலமைச்சர், உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டம் - ஒழுங்கு ICU-வ��ல்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்!
😳 ஒரே நாளில் 17 கொலைகள்!
😔 குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு!
😖 பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனு��்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு!
இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில்,
குற்றவாளிகளுக்குப் பயமில்லை!
காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை!
த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை!
மொத்தத்தில்,
🎯 Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் திரு. விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை!
#LawAndOrder #TVKfails
மாநில உரிமைகள் என்றாலே தமிழ்நாடு என்று இந்திய அளவில் நமக்கு இருக்கும் பெருமையை அற்ப அரசியலுக்காகச் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு!
இந்தியா முழுவத���லும் இருந்து அறிவார்ந்த ஆன்றோர்கள் தெரிவித்து வரும் கண்டனங்களே த.வெ.க.வின் இழிவான அரசியலை அம்பலப்படுத்திவிட்டன.
நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களும், திரு. அஷோக் வர்தன் ஷெட்டி அவர்களும், பேரா. மு. நாகநாதன் அவர்களும் மேற்கொண்ட பணியில் யாரும் குறைகாணவும் முடியாது, அதனை வேறு எவரைக் கொண்டும் நிறைவுச��ய்யவும் முடியாது.
இத்தகைய சிறப்பான பெருமக்கள் கொண்ட குழுவை அமைத்த பெருமை எனக்கு எப்போதும் இருக்கும், இதனைப் பாதியில் கலைத்த சிறுமைதான் த.வெ.க. அரசின் மேல் காலத்துக்கும் நிலைக்கும்!
The TVK government has damaged Tamil Nadu’s proud reputation as India’s leading voice for State rights, all for petty politics!
The condemnation from eminent voices across India has exposed the TVK government’s disgraceful politics.
No one can find fault with the remarkable work of Justice Kurian Joseph, Thiru. Ashok Vardhan Shetty and Prof. M. Naganathan. Nor can anyone else replace them and complete the work they began.
I will always be proud of having constituted such a distinguished Committee. The TVK government will forever bear the shame of having disbanded it midway!
#StateRights #Federalism
@kuttysmartkutty@CMOTamilnadu@AadhavArjuna@CTR_Nirmalkumar உங்க கட்சி எம். எல். ஏ டா தற்குறி. துணை சபாநாயகர் வேற. அவன் செய்த கேடுகெட்ட தனத்திற்கு திமுகவை ஏண்டா இழுக்குற. உங்க கட்சியில உங்க நொண்னண், ஆதவ், சங்கி நிர்மல், ராஜ்மோகன் உட்பட பாதிப்பேர் அயோக்கியன் தான். ஆனால் எல்லாத்திற்கு���் திமுக மேல பழியைப் போட்டுட்டு உத்தமன் மாதிரி காட்டறது.