@Vennila_ADMK@arunraajkg திமுக என்றால் மட்டும் குதிக்கிறீங்க. தவெக என்றால் கம்முன்னு இருக்கிறீங்க. பாரபட்சம் பார்க்கா விட்டால், தவெக காரனுங்க நிறைய பேர் உள்ள இருக்கணும்
@PttvNewsX தும்பை விட்டு வாலை பிடிக்கிற பயல்கள். துணை வேந்தர் அறிக்கை வந்து 3 நாளாகி விட்டது. இவங்க விழா முடிந்த பின்னர் தூக்கத்தில் இருந்து முழிச்சிட்டாங்க
@Vanitha06119914 இது தான் தீயசக்தி தவெக வுடைய லட்சணம். திமுக ஆட்சியில் இருக்கும் போது தய்யா தக்கான்னு குதிச்சவனுங்க இப்ப சின்ன தவறு நடந்திருச்சி என்று பம்முகிறார்கள்