◼️விலைமதிப்பில்லா எனது நேரத்தை..!
பயனுள்ள தகவல்களையும் ,
அன்பான முகம் தெரியாத சாதி, மதங்களை கடந்த நண்பர்களையும் தேடி இணையத்தில் செலவழிப்பதில் மகிழ்ச்சி..!
#தஞ்சாவூர்_பாப்பாநாடு#கிளாமங்கலம்#தலித் மக்களுக்கு எதிராக சாதிய தீண்டாமை வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது!
கடையில் பொருள் தரக்கூடாது என கூறும் சாதிவெறியர்களை அடக்க அரசு முன் வர வேண்டும்,
குற்றவாளிகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் @beemji
*வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசம்* 😡😡😡
*தமிழகப் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும்*
😡😡😡 *குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என்று சொல்லி திருப்பூரில் பெண்ணை தாக்கி பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்க பட்டன பெண் படுகாயம் எச்சரிக்கை எச்சரிக்கை*
😡😡😡😡😡
12ம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்!
கவுண்டர் ஜாதிவெறியர்கள் அட்டூழியம் - குற்றவாளிகளை காப்பாற்றும் அண்ணாமலை!
SC/ST actன் கீழ் வழக்கு பதிவு செய்து 10 நாட்களுக்கு மேலாகியும் ஜாதிவெறியர்கள் கைது செய்யப்படவில்லை.
@tnpoliceoffl@Anbil_Mahesh
video: https://t.co/5qnQ023a4e
#பழங்குடியின மக்கள் மீது வன்முறை தொடுத்த காவல்துறைக்கு வன்மையான கண்டனங்கள்!
#விருதுநகர்
ராஜபாளையத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்திய பழங்குடியின மக்களை அவமதிக்கும் அதிகாரிகள் காவல்துறை வைத்து மிரட்டுவது நியாயமா??
@beemji@CMOTamilnadu
பள்ளிப் பிள்ளைகளுக்கு #வர்ணாஸ்ரம சமூக அடுக்குகளைக் கற்றுத் தருகிறது ஃபாசிச பாஜகஅரசு. இப்போது எங்கே உள்ளது #மனுதருமம் அல்லது வர்ணாஸ்ரம தருமம் என்று கேள்வி எழுப்புவோரின் கவனத்திற்காக. இந்துக்களில் நான்கு வகை மட்டுமே.
எஸ்சி, எஸ்டி சமூகப் பிரிவினர் இந்நான்கு வகைகளைச் சாராதவர்கள்.
Karnataka: Scheduled Caste family replaced Hindu deities with the Buddha and Dr. Ambedkar after Rs 60k fine was imposed on their son for touching the Hindu God's idols
இந்த நபருடைய டைம்லைன் மொத்தமும் ஆபாசமும்,அருவருப்பும்,வக்கிரமும்,நிறைந்துள்ளது
இவர் மீதெல்லாம் காவல்துறை நடவடிக்கை எடுக்காதா அல்லது எடுக்க முடியாதா?
பெண்கள் மீது குழந்தைகள் மீது அப்பட்டமான தாக்குதல் நடத்தப்படுகிறது இதற்கு நடவடிக்கை இல்லை என்றால் பிறகு எதற்கு?
@chennaipolice_
தம்பி திருந்துறா மாதிரியே தெரியல! கையை விட்டு ஓட்டுறது, ஓவர் ஸ்பீடிங், பின்னாடி அமர்ந்திருக்கும் ஜிபிமுத்திற்கு ஹெல்மெட் அணிய தராமல் ஆபத்து பயணம் மேற்கொள்ளும் TTF Vaasan ! @cbedtpolice
Source - https://t.co/ZOeLOLkn90
#வன்மையான_கண்டனங்கள்#நாமக்கல்_நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்த தலித் சமூகத்தை சேர்ந்த திரு.பரமசிவம் எனும் காவலாளியின் படுகொலையை மறைக்க எத்தனை சதிகள்,காவல்துறை
சாதியவாதிகளுக்கு துணை போகாமல் குற்றவாளிகளை
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!
@beemji
தலித் அல்லாத இந்து ஒருவர், பொது இடத்தில் தலித் ஒருவரை 'சாதிக் குறித்து விசாரணை' செய்வது வன்கொடுமைக் குற்றம்.
எனவே, க.பொன்முடி மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அமைச்சர் மற்றும் சட்ட மன்ற பதவிகளிலிருந்து அவரை நீக்க வேண்டும்.@CMOTamilnadu
உத்தரபிரதேச மாநிலம் ஷாகரன்பூரில் மாநில கபடி போட்டிகளில் கலந்து கொள்ள வந்த வீரர் வீராங்கனைகளுக்கு கழிப்பறையில் வைத்து உணவு வழங்கப்பட்டுள்ளது
மைதானத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டதாக முதல் கட்ட தகவல்
மைதானம் பெயர் பீமாராவ் அம்பேத்கர் மைதானம்