ஒன்றரை ஆண���டு கால வெற்று திமுக ஆட்சிக்கு பாடம் புகுட்டம் வலுவான அணி அமைக்க - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்
புதிய தமிழகம் கட்சி ‘அதிமுக’விற்கு ஆதரவு !
கூட்டணி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அவர்கள் வெற்ற���க்கு புதிய தமிழகம் கட்சி பணியாற்றும்.
பொய்களையும், புரட்டுகளையும் சொல்லி ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக-விற்கு பாடம் புகட்ட வலிமையான வேட்பாளர் தேவை
அந்த வகையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் @EPSTamilNadu தலைமையிலான அதிமுகவின் வேட்பாளர் தென்னரசு அவர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கிறோம்.
தலைவர்- @DrKrishnasamy
இந்து என்றால் திருடன் என்று எளிதிய பேனா
தாமிரபரணியில் 17 பேரை தள்ளி கொன்றுவிட்டு தண்ணீரில் மூழ்கி செத்தார்கள் என்று எழுதிய பேனா
கச்சத்தீவை விட்டுக்கொடுக்க கையெழுத்திட்ட பேனா
ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டபோது இரங்கல் கவிதை எழுதிய பேனா (1/2)
@mkstalin@Udhaystalin@KanimozhiDMK
கருணாநிதி வரலாறு எழுதப்படும் பொழுது அவருடைய பேனா சிலையாக இருக்காது தாமிரபரணியில் அடித்து கொல்லப்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களின் ரத்தம்தான் அவருடைய வரலாறாக இருக்கும்.!
டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி
@DrShyamKK@mkstalin
தமிழ் குடிகளின் தோற்றுவாயான கீழடியில் வேளாண்குடி மக்கள் சார்பாக டாக்டர் அய்யா அவர்களுக்கு 'தேசிய ஒருமைப்பாட்டு பொதுமை பொங்கல் விழா' பூரண கும்ப மரியாதை!..
‘திராவிட மாடல்’ பற்றி குறிப்பிடாததற்கு முதல்வரும், அடிவருடிகளும் கொந்தளிக்���ிறார்களே?
இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான திமுகவின் 'திராவிட நாடு' கோரிக்கையை அச்சிட்டுக் கொடுத்தாலும் ஆளுநர் அதையும் அப்படியே படிக்க வேண்டுமா?
இன்று திராவிட மாடல்.!
நாளை திராவிட நாடா?
@DrKrishnasamy
ஆளுநர் உரையில் ‘திராவிட மாடல்’ பற்றி குறிப்பிடாததற்கு முதல்வரும், அடிவருடிகளும் கொந்தளிக்கிறார்களே.?
இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான திமுகவின் 'திராவிட நாடு' கோரிக்கையை அச்சிட்டுக் கொடுத்தாலும் ஆளுநர் அதையும் அப்படியே படிக்க வேண்டுமா?
இன்று திராவிட மாடல்.!
நாளை திராவிட நாடா?
இனி கடைசியாக வரவேண்டிய விளையாட்டுச் செய்திகள்,தலைப்புச் செய்திகளாக வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை
அடுத்த அரசனாக பதவியேற்ப்பதற்கு உண்டான அனைத்து வேலைகளும் இனி வேகமெடுக்கவே செய்யும்.
திராவிட கோஷம் போட்டவனெல்லாம், திண்ணையில் உட்காருவதை தவிற வேறு வழியே இல்லை
வாழ்க ஜனநாயகம்!
ஆதார் தனிமனித சுதந்திரத��தைப் பறிக்கிறது, நலத்திட்ட உதவிகள் பெற ஆதார் அவசியம் என்று மத்திய அரசு கூறுவது அபத்தம் என்று கூக்குரலிட்டவர்கள் தான் இந்த திராவிட ஸ்டாக்கிஸ்ட்டுகள்
இப்போது தமிழ்நாட்டிற்கு மட்டும் தனி அடையாள அட்டை என்பது பிரிவினையின் ஒரு படியோ என யோசிக்கவே வைக்கிறது.
#இந்துத்துவா எனும் வாழ்வியல் நெறியை, நடைமுறைப்படுத்தும் பொழுது எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை, அவதூறுகளை தகர்த்தெறிந்து தொடர்ந்து பயணிக்க எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது அருமை மனைவி பல்கீஸ்.
கருத்தியல் ரீதியாக என்னோடு மோத முடியாத கோழை திருமாவளவனுக்கு இப்பதிவு.
@thirumaofficial