@arr_karim உலகிலேலே மிக்க அன்பானவர் யார் ? 1. அம்மா 2. அன்னை தெரசா 3. இயேசு நாதர் 4. முருகன் 5. அல்லாஹ் ...இந்த கேள்விக்கு எந்த மனிதனும் அம்மாவை சொல்வது போல் தான் இளையராஜாவின் இசை தமிழுக்கு.. அம்மா/இளையராஜா list இல் இல்லை என்பதால் இல்லாது போகாது ..அது default
@kavitha_priyan அரசியலின் அடிச்சுவடு தெரிந்தவருக்கு கூட புரியும் திராவிட என்னும் சொல் ஏன் எதற்கு யாருக்கு எதிர்மறையாக பயன்படுத்த பட்டது / படுகிறது என்று.. நீங்கள் அது புரியாதவர் அல்ல என நான் நம்புகிறேன்.. நீங்கள் எதன் பொருட்டு செய்தாலும் இது வரலாற்று பிழை என்பது மட்டும் உணர்க..
@kavitha_priyan இவர்களுக்கு எல்லாம் புரிய வைக்க நினைப்பதுவே மிகவும் கடினம்...என்னுடைய கோரிக்கை எல்லாம் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் திமு க எனும் கட்சி ஐ கழுவி ஊத்துங்கள் நானும் ரெண்டு குடம் தண்ணி தர்றேன்.. ஆனால் தயவு செய்து திராவிடத்தை தமிழுக்கு எதிர்மறையாக நிறுத்துவத்தையாவுது விடுங்கள்
'எண்ணும் எழுத்தும்' தொடங்கி 'தமிழ்ப் புதல்வன்' திட்டங்கள், உயர்கல்வியில் உள் ஒதுக்கீடு, மாணவர்களின் மன நலம் பேணும் திட்டம், திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் என பல்வேறு திட்டங்களின் மூலம் கல்வி புரட்சியை ஏற்படுத்தி வருகிறது திராவிட மாடல் அரசு.
#Vote4DMK#Vote4INDIA
இயக்குநர் மாரி செல்வராஜ் குடும்பம் சொந்த ஊரில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அவரது தந்தை வேறொரு ஊரில் சிக்கியுள்ளார். திருநெல்வேலியில் இருந்த மாரி செல்வராஜ் அவரது சொந்த ஊர் மக்களை மீட்க அமைச்சர் @Udhaystalin உதவியைக் கோருகிறார்.
அப்போது நெல்லையை நெருங்கிக் கொண்டிருந்த அமைச்சர், நீங்க அங்கேயே இருங்க. கலெக்டரை சந்தித்து விட்டு நாங்கள் அங்கே வருகிறோம் என சொல்லி விட்டு இரவில் அந்த இடத்துக்குச் சென்றுள்ளார். ஆற்றில் நீரோட்டம் மிக அதிகமாக இருப்பதாலும், அன்று இரவும் கனமழை வரும் என்பதாலும் மீட்புப்பணி இப்போது சாத்தியமில்லை என்பதை அறிந்து கொள்கின்றனர்.
நாளை காலையில் நிலமையைப் பார்த்து விட்டு பிறகு முடிவு செய்யலாம் என மாரியிடம் சொல்லி விட்டு அமைச்சர் அடுத்த இடத்துக்கு புறப்படுகிறார்.
ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு என்னென்ன கதைகளைக் கட்டினாலும் இதுதான் உண்மை என்பதை அங்கிருந்த ஓராயிரம் பேர்கள் அறிவார்கள்.
சரி! அதெல்லாம் இருக்கட்டும்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அந்த மக்கள் இதை எப்படி உணர்வார்கள்?
பெரிய சினிமா டைரக்டரா இருந்தாலும் நம்மூர் பையன் நமக்கு கஷ்டம் வரும்போது ஓடி வந்து நிற்கிறான் என்பார்கள்.
அமைச்சராகவே இருந்தாலும் நமக்கு ஓர் ஆபத்து என்றால், நம்ம ஊர் பையன் அழைத்தவுடன் நேரில் வந்து நின்றார் என நினைப்பார்கள்.
அமைச்சருக்கு நண்பர் என்றாலும் அரசு நிர்வாகம் முன்னுரிமை, சூழ்நிலை அடிப்படையில்தான் செயல்படுகிறது என்பதை மீட்புக்குழுவினர் புரிந்து கொள்வார்கள்.
இத்தகைய நம்பிக்கையும், புரிதலும்தான் பேரிடர் நேரத்தில் முக்கியமே தவிர, தொலைவில் நின்று வேடிக்கைப் பார்க்கும், எல்லாவற்றிலும் அரசியல் லாபம் தேடும் சல்லித்தனமான இழிபிறவிகளின் அவதூறுகள் எதுவுமே பொருட்படுத்தத்தக்கவை அல்ல. இந்த பொருநை வெள்ளம் வடியும் முன்னரே இவர்களின் இருப்பும் காலத்தால் மறக்கப்பட்டு விடும்.
#FloodRelief
பெரியார் திருக்குறளை விமர்சனத்துடன் ஆதரித்தார் என்பதே நாம் சொல்ல வேண்டிய பதில் - காரணம் அவர் எதையும் புனிதம் என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்
அப்படி இருந்தும் பெரியார் அங்கிகரித்த ஒரே ஒரு அறநூல் திருக்குறள் தான்
பெரியாரை போற்றிய மாபெரும் தமிழ் அறிஞர்கள்
1.மறைமலையடிகள்
2.பாவாணர்
3.பாரதிதாசன்
4.பாவலரேறு
5.இலக்குவனார்
நீங்கள் எந்த சமயத்தார் என்று கேட்டால் “வள்ளுவர் சமயத்தார் என்று சொல்லுங்கள்!
உங்கள் நெறி என்ன என்று கேட்டால் “குறள் நெறி” என்று கூறுங்கள் கூறி இருக்கிறார் - தந்தை பெரியார் 🖤🖤🖤
பாக்சிங்க முழு நேர தொழிலா தேர்ந்தெடுக்க விரும்புர சிறுவன்கிட்ட நீங்க என்ன சொல்வீங்க?
முகம்மது அலி: விளையாட்டு தொழில்ல வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இலட்சத்தில் ஒண்ணுதான். ஒரு காயம் பட்டா உன் வாழ்க்கையே காலி. இது எல்லா விளையாட்டுக்கும் பொருந்தும். அதனால மொதல்ல போய் படின்னு சொல்வேன்
INDIA, Bharat Jodo Yatra, Geo-politics, Cronyism and other national & global issues - An engaging conversation with the students and faculty at Sciences PO University, Paris, France.
Watch the full video on my YouTube Channel:
https://t.co/emcHLwBQoI
Minister Udhyanithi’s (@UdhayStalin) statement calling for abolishment of Santana Dharma is the core principle of anti-caste movement for centuries. The roots of inhumane practices in the name of caste and gender lies in the Sanatana Dharma. Revolutionary leader Dr Babasaheb Ambedkar, anti-caste reformers such as Iyotheedass Panditar, Thantai Periyar, Mahatma Phule, Sant Ravidas have all advocate the same in their anti-caste ideology.
The malignant attitude of distorting the minister’s statement and misappropriating it as a call for genocide is unacceptable. The growing hate and hunt for the minister’s is very disturbing.
I stand in support of Udhaynithi’s words calling for eradication of Sanatana Dharma to establish a society with social justice and equality.
My solidarity to minister Udhaynithi Stalin!
என் பெயர் சங்கர் கிருஷ்ணன். நான் இந்து மதம். உதயநிதி பேசியதால் என் மனது புண்படவில்லை.
'சில விஷயங்கள எதிர்க்க கூடாது அழிக்கணும்'
@Udhaystalin#IStandWithUdhayStalin
Former Twitter CEO @Jack Dorsey in an interview to @esaagar@krystalball on Breaking Points talks about Worlds Largest Democracy,
“India for example, India is one of the country which had many requests around farmers protests, around particular journalists which were critical of the government, and It manifested in ways such as ‘we will shut Twitter down in India’, ‘we would raid the homes of your employees..’ ‘We will shut down your offices if you don't follow suit’. And this is India, A democratic country”