திரள்நிதி வாங்கியதை மட்டும் காட்டிய @_ITWingNTK , நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயல்பாடுகள் பற்றி எவ்வளவு தடவை போட்டு இருக்காங்க.
மறுபடியும் சொல்றேன் @_ITWingNTK இந்த மாதிரி டெய்லி பத்து வீடியோ சுத்தல்ல விட்டாலே போதும் மக்களை சென்றடையும்
ஏதாவது effictive step எடுங்க... எங்கள மாதிரி ஆட்கள் அதை முடிந்தவரை கடத்துகிறோம்
@Seeman4TN@NaamTamilarOrg@ntkstalin
பெரம்பலூர் ஆவின் பால் பண்ணை அதிகாரி முகமது உசேனிடம் முதல்வர் விஜய் படம் எங்கே என்று கேள்வி கேட்ட ஓட்டுனரை வேலையை விட்டு நீக்கிவிட்டனர்.
அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் படத்தை மாட்ட என்ன குடையுது உங்களுக்கு. புடிக்கலனா வேலையவிட்டு போங்கடா எச்சைகளா...
நான் நெதர்லாந்துக்குச் சென்று வந்ததிலிருந்து, இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்ட சோழர் கால செப்பேடுகள் குறித்து பேரார்வம் நிலவுகிறது. எனவே #MannKiBaat நிகழ்ச்சியில் அதுபற்றிப் பேசியதுடன், சத்தீஸ்கரில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட மூன்று அரிய செப்பேடுகள் பற்றியும் எடுத்துரைத்தேன்.
ராஜ்மோகனுக்கு அடுத்து விக்னேஷ் கெளம்பிட்டானுங்க 🤦3 கோடி சொத்து எல்லாம் லேசு பட்ட காரியமா டே இந்த காலத்துல... 😤ஏன்டா இப்படி பொய் மேல பொய் சொல்லி மக்களை ஏமாத்துறீங்க..?
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகைப் புரிந்தார். அவரை வரவேற்று, என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்.
@TVKVijayHQ
தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்!
திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன்.
@TVKVijayHQ
எந்த நாடு எங்கள் தலைவனை தடை செய்ததோ அந்த நாட்டின் தேர்தல் ஆணையத்தாலேயே அங்கீகரிக்கப்பட்டு, எந்த நாளிதழ் எங்கள் தலைவனை தீவிரவாதி என்றதோ அந்த நாளிதழிலேயே அவர் படத்துடன் விளம்பரம் செய்திருக்கிறோம்…
மாற்றத்தை நிகழ்த்துகிறோம்!! வெற்றி உறுதி!!